வெள்ளி, 27 ஏப்ரல், 2012

அன்பர்களுக்கு வணக்கம்


அன்பர்களுக்கு வணக்கம்,
எங்க வீட்டுலே விஷேசமுங்க அதனாலே பாடல் வெளியிடுவதில் கொஞ்ச காலம் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் தொடர்ந்து ஆதரவு கொடுக்கனும். நன்றி

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எப்போதும் ஆதரவு உண்டு சார் !

Unknown சொன்னது…

நன்றிகள் பல கோடி தனபால் சார்

அப்பாதுரை சொன்னது…

எப்ப முடியுதோ அப்ப வாங்க.

பெயரில்லா சொன்னது…

மெதுவா மெதுவா வாங்க சார். இதன் முன் பதிவின் தொடர்பு இங்கே http://myspb.blogspot.in/2012/04/1300.html மிக்க நன்றி சார்.

இர.கருணாகரன் சொன்னது…

என்ன விசேஷமுன்னு தெரிஞ்சா ,.........


எந்த விசேஷமானாலும் சரி , வாழ்த்துக்கள் , .


அன்புடன் கருணாகரன்6

Unknown சொன்னது…

வணக்கம் அய்யா கருணாகரன் அவர்களுக்கு. உங்களுக்கும் மற்றைய எனது கிணற்றுத் தவளை அன்பர்களுக்கும் சொல்லுவதில் என்ன தயக்கம் எனக்கு. நல்ல விஷயம்தான். எனது மூத்த பையனுக்கு நிச்சயதார்த்தம் இடம்பெற்றது அப்போது. அதில் கொஞ்சம் பிஸியாக இருந்தேன். பின்பு இப்போது மீண்டும் ஒரு அன்னிய நாட்டில் வேலைக்கு சென்று அமர்ந்தேன் அதில் கொஞ்சம் சுணக்கம். இந்த புதிய உலகம் எனக்கு பிடிபட்ட பின்பு (நான் ஏற்கனவே வேலை பார்த்த நாடுதான்) மீண்டும் நிறைய வருவேன். உங்களின் அனைவரின் ஆதரவுக்கும் என் நன்றிகள் எப்போதும் உண்டு.

கருத்துரையிடுக