பின்பற்றுபவர்கள்

சனி, 24 ஏப்ரல், 2010

ஒரு முறை பார்த்தாலே போதும்..


Name of the film Panjali

Year 1959

Company MAV Pictures

Length 14637 Feet

Date Of Release 31.10.1959

Production M.A.Thiyagarajan

Direction V.Srinivasan

Music K.V.Mahadevan

Story Naga Shanmugam

Cast Manohar,T.K.Ramachandran,V.K.Ramasamy,Bakkirisami, Devika,Muthulakshmi,L.Vijayalakshmi

இந்த பாடல் திரு.ஏ.எல். ராகவன், பாஞ்சாலி என்ற படத்திற்காக பாடியது. திரு மனோகர் மற்றும் தேவிகா நடித்தது.
http://www.divshare.com/download/11154669-dec


ஒரு முறை பார்த்தாலே போதும்..
ஒரு முறை பார்த்தாலே போதும்..
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்..
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்..
கருவிழி பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக்கெட்டாத அற்புத கவி பாடும்..
கருவிழி பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக்கெட்டாத அற்புத கவி பாடும்..
கனி இதழ் வாய்ச் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனி இதழ் வாய்ச் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலை அழகே உன்னை வாழ் நாளில் ...ஒரு முறை பார்த்தாலே போதும்..
கண்ணங்களை ரோஜா மலரென்பதா...
கண்ணங்களை ரோஜா மலரென்பதா...
இல்லை கண்ணடி என்றே நான் வர்ணிப்பதா...
கண்களை மீன் என்று சொல்வதா...
கண்களை மீன் என்று சொல்வதா...
இல்லை கடலுக்கு உவமையாய் கொள்வதா..
ஒரு முறை பார்த்தாலே போதும்..
மாந்தளிரை காணும் போது
மாந்தளிரை காணும் போது
உன் வண்ண மேனி அதில் காணுதே
வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும்போதே
பூங்குயிலே உன்னை எண்ணும்போதே
ஒரு புதிய உலகமும் தோணுதே
ஒரு முறை பார்த்தாலே போதும்..
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக