இரவின் மடியில் வருகின்ற இந்தப் பாடலுக்கு ஏற்றவாறு அமைதியான குரல்கள், அமைதியான இசை, பாடல் வரிகள்.
ஆண் பாடும் அதே பாடல் வரிக்கு சில மாற்றங்களுடன் பெண் பாடும் பாடல் வரி. இனிமை.
மதுர கீதம் என்றால் இதுதான்.
திரைப் படம்: மனிதன் மாறவில்லை (1962)
பாடியவர்கள்: பி சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை: கண்டசாலா
இயக்கம்: எம் ஜி சக்கரபாணி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
பாடல்: கண்ணதாசன்
http://asoktamil.opendrive.com/files/Nl85OTYyNDYyX3lxY2g3XzFiMTI/inbamana%20iravithuve.mp3
ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை
மருந்தைத் தூவுதே
ஆ
சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர்
துளியைத் தூவுதே
இன்பமான இரவிதுவே
ஆஆஆஆஆஆ
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
கணை வீசுதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
மணம் வீசுதே
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
ஆ
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாங்குயிலின் மதுர கீதம் மனதில்
உணர்ச்சி தூண்டுதே
மாங்குயிலின் மதுர கீதம்
மனதையே தாலாட்டுதே
இனிமையான நினைவு அலையில்
இதயம் விரைந்து செல்லுதே
ஆ
இனிமையான நினைவு அலையில்
இதயம் மிதந்து செல்லுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஆண் பாடும் அதே பாடல் வரிக்கு சில மாற்றங்களுடன் பெண் பாடும் பாடல் வரி. இனிமை.
மதுர கீதம் என்றால் இதுதான்.
திரைப் படம்: மனிதன் மாறவில்லை (1962)
பாடியவர்கள்: பி சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை: கண்டசாலா
இயக்கம்: எம் ஜி சக்கரபாணி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
பாடல்: கண்ணதாசன்
http://asoktamil.opendrive.com/files/Nl85OTYyNDYyX3lxY2g3XzFiMTI/inbamana%20iravithuve.mp3
ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை
மருந்தைத் தூவுதே
ஆ
சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர்
துளியைத் தூவுதே
இன்பமான இரவிதுவே
ஆஆஆஆஆஆ
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
கணை வீசுதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
மணம் வீசுதே
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
ஆ
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாங்குயிலின் மதுர கீதம் மனதில்
உணர்ச்சி தூண்டுதே
மாங்குயிலின் மதுர கீதம்
மனதையே தாலாட்டுதே
இனிமையான நினைவு அலையில்
இதயம் விரைந்து செல்லுதே
ஆ
இனிமையான நினைவு அலையில்
இதயம் மிதந்து செல்லுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
7 கருத்துகள்:
இந்த மாத பாடல்களிலேயே ஒரு அற்புத தலைசிறந்த பாடலாக இதை குறிப்பிடலாம். ஏ.எல்.ராகவன் அந்தக்கால ஒரு அற்புத பாடகர். அதிக பிரபலம் ஆகவில்லையென்றாலும் சமகால ஜாம்பவாகளானா ஏ.எம்.ராஜா, டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ்,சீர்காழி இவர்களுக்கிடையில் தாக்குப்பிடித்து நின்றவர்.
இனிமையான பாடல். இசை கண்டசாலா என்று நினைக்கிறேன்.
கே. பி. ஜனா கூறியது சரிதான். தவறு திருத்தப்பட்டது. நேரமின்மையால் சரி பார்க்க முடியாமைக்கு வருந்துகிறேன். திருத்தங்களை அலுக்காமல், அசராமல் எடுத்துரைக்கும் அன்பர்கள் யாவருக்கும் மீண்டும் என் நன்றி.
இரவில் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்...!
boss the actors are Nageswara Rao and Jamna (or that amudhai poziym nilave/nanaga naan illai thaiye lady)
-Surya
and not jemini and savithri as mentioned by you
-Surya
Gemini and Savithri are another pair acted together with ANR and Jamuna.
கருத்துரையிடுக