பின்பற்றுபவர்கள்

வியாழன், 15 ஏப்ரல், 2010

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..

வணக்கம்.
இன்றைய காலகட்டத்தில் இளைய தலை முறையினர் பலர் இனிய தமிழ்ப் பாடல்களின் சுகம் அறிய வாய்ப்பில்லாமல் ஆங்கில மோகத்தில் பல அர்த்தமில்லாத அல்லது அனர்த்தமான தமிழ் பாடல்கலை கேட்டு ரசிக்கின்றனர். அவர்களுக்காகவும், இன்னமும் பழைய தமிழ் சினிமா பாடல் பிரியர்களுக்கும் இந்த இழையில் சில சிறந்த பாடல்களை தொகுத்து வழங்க முற்பட்டதன் விளைவு இது. பாடலை ரசித்து கேட்டு, சேர்ந்து பாடி அனுபவித்து எனக்கு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
இன்று முதல் பாடலாக, தெய்வத்தாய்- இந்தத் திரைப்படத்திலிருந்து இந்தப் பாடல் திரு. சௌந்திரராஜன் அவர்களும் திருமதி.சுசிலா அவர்களும் பாடியது. எம். எஸ்.விஸ்வ நாதன்,டி.கே.ராமமூர்த்தி இசையில் உருவான அழகான பாடல்.



http://www.divshare.com/download/11054625-ac6









வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ..ஓ...
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ..ஓ...
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ..
அதை தொட்டுவிட துடிப்பதிலே என்ன சுகமோ..
பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ..
அதை தொட்டுவிட துடிப்பதிலே என்ன சுகமோ..
கன்னிமனமாளிகையில் காவல் நிற்கவா..
அங்கே காவல் நின்ற மன்னவனை கைபிடிக்க வா..
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

அத்திபழக் கண்ணத்திலே கிள்ளிவிடவா..
இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லிவிடவோ..
அத்திபழக் கண்ணத்திலே கிள்ளிவிடவா..
இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லிவிடவோ..
அல்லி விழி துள்ளிவிழ கோபம் என்னவோ...
இங்கே அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ..

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

1 கருத்து:

naren சொன்னது…

From Naren:

Hey wt s this mams??!!! is it love song... oh sad... if u find time to listen "Hosanna" song from VTV pls do that... wt a emotion wt a chemistry wt a lyric......
(for ur reference pls find below)

Yen idhayam udaithai, norungavae!?
En maru idhayam, tharuvaen nee udaikavae!

Ohhh... Hosannah... Hosannah.. Oh ho ho..
Ohhh... Hosannah... Hosannah.. Oh ho ho..

Antha neram andhi neram kan paarthu kanthalaagi pona neram edho aache..
Oh vaanam theendi vanthaachu appavin thittu ellaam kaatrodu poye poche..
Hosannah.. En vaasal thaandi ponaale.. Hosannah.. Verondrum seyyamale..
Naan aadi pogiraen.. Sukkoonooraagiraen.. Aval pona pinbu enthan nenjai thedi pogiraen..

Hosannah.. Vaazhvukkum pakkam vanthaen..
Hosannah.. Saavukkum pakkam nindraen..
Hosannah.. En endraal kaathal enbaen.. Hosannah.. Oh ho.

கருத்துரையிடுக