பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 4 மே, 2010

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்

திருமதி P.சுசிலா மற்றும் TMS பாடிய மிக இனிமையான பாடல். கேட்டு, பாடி மகிழுங்கள்.

ஏழை பங்காளன் (1963)
இயக்கம்:கே. ஸங்கர்

இசை: கெ. வீ. மகாதேவன்

நடிப்பு: ஜெமினி கணேசன், ராகிணி
 
http://www.divshare.com/download/11266019-f8a

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..

பகலை முழு இரவாய் எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்...

நீராடும் இன்பம் நிழலாடும்... நிழலாடும் இளமை சதிராடும்
நீராடும் இன்பம் நிழலாடும்... நிழலாடும் இளமை சதிராடும்...
சதிராடும் எண்ணம் உறவாடும்...சதிராடும் எண்ணம் உறவாடும்...உறவாடும் கண்கள் உறங்காது...உறங்காது...

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..

புனலாடும் மலரில் வண்டாடும்..வண்டாடும் இன்ப பண்பாடும்...

பண்பாடும் நெஞ்சில் கணலாடும்..பண்பாடும் நெஞ்சில் கணலாடும்..
கணலாடும் கண்கள் உறங்காது...உறங்காது...
மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..
கண்ணோடும் ஆசை முன்னோடும்...முன்னோடும் கால்கள் தள்ளாடும்...

தள்ளாடும் உள்ளம் துணை நாடும்...தள்ளாடும் உள்ளம் துணை நாடும்...
துணை நாடும் கண்கள் உறங்காது... உறங்காது...

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..

பகலை முழு இரவாய் எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்...

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக