காலத்திற்கேற்ற வகையில் அப்போதைய trendக்கு ஏற்றவாறு ஹிந்தி பாடல் இசையை ஒட்டி நமது சகலகலா வல்லவர் டி ஆர் இந்தப் பாடலை போட்டிருக்கிறார். எஸ் பி பியின் பாடல் ரசிக்கத்தக்கது. டான்ஸ்தான் உடான்ஸ்.
திரைப் படம்: தங்கைகோர் கீதம்
நடிப்பு: T ராஜேந்தர், சிவகுமார், நளினி
திரைப் படம்: தங்கைகோர் கீதம்
நடிப்பு: T ராஜேந்தர், சிவகுமார், நளினி
பாடியவர்: எஸ் பி பி
இயக்கம், பாடல், இசை: T ராஜேந்தர்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
யா யா யா
தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
மலருன்னை நினைத்து
மலர் தினம் வைத்தேன்
மலருன்னை நினைத்து
மலர் தினம் வைத்தேன்
மைவிழி
ர ப பர ப இப ப
மயக்குதே
ஹ ஹா ஹ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
ஹை ஹை ஹை ஹை
ஹோ ஹோ ஹோ
கவிதைகள் வரைந்தேன்
அதிலெந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ
முல்லையுன்னை அடைய
முயற்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால்
மனதினில் அழுவேன்
பாவை உன் பார்வையே அமுதமாம்
தக தக தக தக தம்
தேவி உன் ஜாடையே தென்றலாம்
தக தக தக தக தம்
ப ப ப ப ப ப ப பபபப
ஆஆஆஆஆ
தாம் தர்ரிந்ததக
தாம் தர்ரிந்ததக
தவம் கூட செய்வேன்
தேவதையே கண் திறந்து பாராயோ ஹா
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனமின்றி போவாயோ
திரியற்று கருகும் தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து
உன்னை தானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா
தக தக தக தக தம்
நினைவே நீ தான் நீ தான்
தக தக தக தக தம்
தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
4 கருத்துகள்:
கல்லூரி நாட்களில் எத்தனை முறை இந்த பாடலை பாடியிருப்போம் என்று கணக்கில்லை...
அட்டகாசமான பாடல்...
வணக்கம்
மிக அருமையான பாடல் எப்போதும் கேட்டாலும் கேட்கச்சொல்லும் பாடல்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தனபாலன் அவர்களுக்கும் ரூபன் அவர்களுக்கும் நன்றி.
இந்தப் பாடலின் முடிவில் 'நிலாவை பார்த்து கவிஞன் ரசிக்கலாம்' என்று ஒரு வசனம் வரும். அது யாருக்காவது நினைவிருந்தால் பதியுங்கள்.
கருத்துரையிடுக