பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ஏனிந்த இரவு.. ஏனந்த நிலவு எதனாலே உலகில்

அன்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் வேளையில் ஒரு அழகான பாடல், சுகமான இசையில், அமைதியான குரல்களில்.


திரைப் படம்:புதிய பாதை (1960)

பாடியவர்கள்: TMS, ஜிக்கி
பாடலாசிரியர்: மருதகாசி
இசை: மாஸ்டர் வேணு
இயக்கம்: தபி சாணக்கிய
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி



http://www.divshare.com/download/12866244-8e9




ஏனிந்த இரவு.. ஏனந்த நிலவு எதனாலே உலகில் இது போல புதுமை...ஏனிந்த இரவு..

களவாட இரவு ஒளி வீச நிலவு தெளிவான விஷயம் இதிலென்ன புதுமை... களவாட இரவு...

விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே...கண்ணாலே சொல்லும் கதை என்னவோ...

விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே...கண்ணாலே சொல்லும் கதை என்னவோ...

மண்மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும்...மண்மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும்

மன நோயை பார் என்று கதையாக சொல்லும்..

ஏனிந்த இரவு..

ஹா ஹா ஹா ஹா

ஏனந்த நிலவு

ம் ம் ம் ம் ம் ம் ம்

ஏனிந்த இரவு..

மன நோயும் குணமாக மருந்தில்லையா பனி போன்ற பார்வை விருந்தில்லையா..

மன நோயும் தீராது பனி பார்வையாலே தணியாத குளிர் காய்ச்சல் சேரும் அதாலே...

களவாட இரவு

ஹோ ஹோ ஹோ ஹோ

ஒளி வீச நிலவு

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஹா ஹா ஹா ஹா ஹா

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

கொஞ்ச நாளா காணோமேனு பாத்தேன்... நன்றிங்க.

கருத்துரையிடுக