மிக மென்மையான பாடல். கேட்கக் கேட்க திகட்டாது
படம்: தாலி பாக்யம் (1966)
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: TMS, P சுசீலா
இயக்கம்: K B நாகபூஷனம்
நடிப்பு: MGR, சரோஜா தேவி
http://www.divshare.com/download/13535003-8c6
உள்ளம் ஓரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்,
கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஓரு கோவில்
நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு திரு நாயகனாய் நீ வந்தாயே

பூவிதழோரம் தேன் எடுத்து இளம் புன்னகையில் நீ தந்தாயே

ஆனந்த கடலின் அலையென்பேன்
உன்னை ஆனிப் பொன்னுடல் சிலை என்பேன்

பருவம் தரும் நல்ல விருந்தாவேன் என்னை பகல் இரவாய் நான் படைத்து வைப்பேன்

முன்னழகோடு பின்னழகை என் மனச்சிமிழில் நான் அடைத்து வைப்பேன்

தோள்களில் கொடிபோல் படர்ந்திருப்பேன்
உன்னை சுமந்து கொண்டே நான் நடந்திருப்பேன்

1 கருத்து:
திரு.அசோக் ராஜ் அவர்களே
இனிமையோ இனிமை.வார்த்தைகள் இல்லை.காதல் பாடலாக இருந்தாலும் இனம் புரியாத கவலை நெஞ்சை அடைக்கிறது.இறக்கும் மனிதர்கள் இறவா பாடல்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த பாடல்.இசைமேதை என்பதை கே.வீ. மகாதேவன் நிரூபித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
கேட்கக் கேட்க திகட்டாது... கோடி வணக்கங்கள்.
வாழ்த்துக்கள்.
தாஸ்
19 .12 .10
கருத்துரையிடுக