அழகான இளமைப் பாடல். SPBக்கும் இளையராஜாவுக்கும் கிட்டத்தட்ட ஆரம்பக் கால பாடல் எனலாம். SPB தமிழில் பாட ஆரம்பித்து சில வருடங்கள் ஆகியிருந்தாலும் குரல் அதே ஆரம்பக் கால இளமையை கொண்டிருக்கிறது.
திரைப் படம்: கண்ணன் ஒரு கைக் குழந்தை (1978)
இயக்கம்: N வெங்கடேஷ்
நடிப்பு: சிவகுமார், சுமித்ரா
குரல்கள்: S P B, P சுசீலா
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
http://www.divshare.com/download/16125275-755
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
மஞ்சள் நீர் வண்ணமே
கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டமே
கொஞ்சம் துள்ளுங்களேன்
கன்னன் தேரோடும் சமயம்
நாங்கள் கண்ணம் தொட்டு
பின்னலிட்டு விளையாடும் வரையில்
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
சின்ன வாழைத் தண்டு
என்னும் காலைக் கண்டு
வண்ண மீன் கூட்டம் தழுவ
அன்பு தேனைச் சிந்தி
என்னைக் காணச் சொல்லி
அந்த தேன் கூடு மலர
நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு
இதழாலே இணைய
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
கொஞ்சும் மாணிக்கங்கள்
சிந்தும் மணி முத்துக்கள்
உந்தன் செவ்வாயின் அழகு
அந்த காணிக்கைகள்
உந்தன் கண்ணங்களின்
தங்கும் பொன்னென்னும் நிலவு
இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
ஹ ஹ ஹா ஹா ஹா ஹா
திரைப் படம்: கண்ணன் ஒரு கைக் குழந்தை (1978)
இயக்கம்: N வெங்கடேஷ்
நடிப்பு: சிவகுமார், சுமித்ரா
குரல்கள்: S P B, P சுசீலா
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
http://www.divshare.com/download/16125275-755
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
மஞ்சள் நீர் வண்ணமே
கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டமே
கொஞ்சம் துள்ளுங்களேன்
கன்னன் தேரோடும் சமயம்
நாங்கள் கண்ணம் தொட்டு
பின்னலிட்டு விளையாடும் வரையில்
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
சின்ன வாழைத் தண்டு
என்னும் காலைக் கண்டு
வண்ண மீன் கூட்டம் தழுவ
அன்பு தேனைச் சிந்தி
என்னைக் காணச் சொல்லி
அந்த தேன் கூடு மலர
நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு
இதழாலே இணைய
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
கொஞ்சும் மாணிக்கங்கள்
சிந்தும் மணி முத்துக்கள்
உந்தன் செவ்வாயின் அழகு
அந்த காணிக்கைகள்
உந்தன் கண்ணங்களின்
தங்கும் பொன்னென்னும் நிலவு
இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
ஹ ஹ ஹா ஹா ஹா ஹா
3 கருத்துகள்:
//குரல் அதே ஆரம்பக் கால இளமையை கொண்டிருக்கிறது.//
ரொம்ப சரியாச் சொன்னீங்க சார். பகிர்விற்க்கு மிக்க நன்றி.
சிறுவயதிலிருந்து இன்றுவரை எனது விருப்ப பாடல்களில் ஒன்று இந்த இனிய பாடல். இதுவரை ஆடியோவாக கேட்டது உங்கள் தயவால் வீடியோவாக பார்க்கிறேன்.
சிலோன் ரேடியோ பாடல். அருமை
கருத்துரையிடுக