நான் முன்னையே சொன்னது போல அதென்னவோ பாரதியாரின் பாடல்கள் தமிழ் திரைப் படங்களில் எந்தவொரு தவறான கருத்துக்கும் இடம் கொடுக்காமல் நமது இசையமைப்பாளர்கள் அழகாகவே வழங்கியிருக்கிறார்கள்.
இங்கும் அவரது பாடல் எப்படி கையாளப்பட்டுள்ளது பாருங்கள். மிகச் சிறிய பாடல்தான். எப்படியோ சுகமாக நீட்டி வழங்கியிருக்கிறார் விஸ்வநாதன்.
திரைப் படம்: கண்ணே கனியமுதே (1986)
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: மகா கவி பாரதியார்
இயக்கம்: கண்ணன் (பிற்காலத்தில் யார் கண்ணன்)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், B H சசிரேகா
நடிப்பு: அமலா, ரஹ்மான்
http://asoktamil.opendrive.com/files/Nl8zMTExNDc5OV93SXBBNV8xMmM4/NinnaiyeRathiyendru.mp3
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக