நலம் விசாரிப்பதிலும் ஒரு நளினம்
படம்: கொடுத்து வைத்தவள் (1963)
இசை: K V மஹாதேவன்
பாடல்: மருத காசி
நடிப்பு: M G R , E V சரோஜா
இயக்கம்: P நீலகண்டன்
குரல்கள்: T M S, P சுசீலா
http://www.divshare.com/download/13070277-3c0
என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சி கெடக்குது உசிரு
என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சி கெடக்குது உசிரு
சின்னம்மா ஒடம்பிலே இப்போ
சிரிக்குது காஞ்சிப்பட்டு
சிறு தேன்குழல் போலே பூங்குழல் மேலே
தூங்குது மல்லிகை மொட்டு
பெண்மையிலே தேனெடுத்து வந்தது தங்கத் தட்டு
உன் கண்களுக்கே விருந்து வைக்க
பறந்தது காதல் சிட்டு
என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சி கெடக்குது உசிரு
நினைக்கிற நினைப்பே இப்படி இருந்தால்
நெருக்கத்திலே வரும் சொர்க்கம்
அதில் இனிக்கிற இனிப்பை உனக்கென
தந்தேன் இனிமேல் எனக்கென்ன வெட்கம்
என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சி கெடக்குது உசிரு
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
ஏறுது மெருகு அங்கே
அதை மாலையில் பார்த்தால் மனசில வெள்ளம்
ஊறுது உருகுது இங்கே
அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்
நீ ஆள வந்தாய் நான் வாழ வந்தேன்
இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக