பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

இளையராஜாவின் இதமான சுகமான வருடல்..... மறைந்த ஸ்வர்னலதாவுடன் ஜெயசந்திரன் இதமாய் பாடிய பாடல். சரியான படத்தில் இடம் பெறாமல் வீணடிக்கப்பட்டுள்ளது
 
திரைப் படம்: தம்பிக்கு ஒரு பாட்டு (1991)
நடிப்பு: ஸில்க் ஸ்மிதா, ரிச்சி ஏனையோர்
இயக்கம்: அஷோக் குமார்
 
http://www.divshare.com/download/13866472-9fa

தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...

தினம் தினம்....சுகம் வரும்...

தினம் தினம்....சுகம் வரும்...சுவை தரும்...

சேர்த்தது சிந்தாமலே கோர்க்கவா உன் தோளிலே..

நான் ஒரு சிந்தாமணி பாடவா உன் லாவணி...

தேவி நீ என் மோகினி..தெய்வ ரூப வாகினி...

நான் இனி உன் மாங்கனி நாடி வந்த தேன் கனி..

ராணி நீ வாணி நீ..வாயேன் நீ...

தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...

தினம் தினம்....சுகம் வரும்...

தினம் தினம்....சுகம் வரும்...சுவை தரும்...

தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...

மோகமா உன் ராகமா முழுவதும் என் யோகமா...

ராகமா உன் பாவமா நாளலாம் உன் வேகமா...

போதுமா பெண் வேண்டுமா மோக மேகம் தோன்றுமா...

நாதமா சங்கீதமா நாடும் காதல் வேதமா...

தூண்டுமா கண் தேடுமா.. பாடுமா...

தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...

தினம் தினம்....சுகம் வரும்...

தினம் தினம்....சுகம் வரும்...சுவை தரும்...

தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக