பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

நில்லடி என்றது உள் மனது... செல்லடி என்றது பெண் மனது....


திரு தேவாவின் எளிமையான இசையுடன் நல்லதொரு பாடல். சித்ரா தனியாகவும், SPBயுடன் சேர்ந்தும் பாடியிருக்கும் இரண்டு பாடல்களும் தரமெற்றி இருக்கிறேன். இசை கருவிகள், பாடும் குரல்களை விழுங்காத நல்ல இசையமைப்பு. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத சமீபத்திய பாடல். இரண்டு பாடல்களிலும் வரிகளில் மாற்றங்கள் இல்லை என்பது குறிப்பிடதக்கது.


திரைப் படம்:  காலமெல்லாம் காத்திருப்பேன்  (1997)
நடிப்பு: விஜய், டிம்பள்
இயக்கம்: R சுந்தரராஜன்
 
 
சித்ரா தனியாக
 
 

http://www.divshare.com/download/13848410-63d

 
 
 
சித்ரா, SPBயுடன்.
 

 
 
http://www.divshare.com/download/13848371-13d
 
நில்லடி என்றது உள் மனது... செல்லடி என்றது பெண் மனது....

ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்க்கு.. இரவிலே அல்லியை அணைப்பதற்கு...

நான் உனை அணைத்தேனே ... இரவெதற்க்கு..

நில்லடி என்றது உள் மனது... செல்லடி என்றது பெண் மனது....

ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்க்கு.. இரவிலே அல்லியை அணைப்பதற்கு...

நான் உனை அணைத்தேனே ...



இரவெதற்க்கு..



நில்லடி என்றது உள் மனது...



சொல்லவா சொல்லவா நான் நல்ல செய்தி... பக்கம் வா வெட்கம் ஏன் நீ சரி பாதி...தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்...



நெருங்கினேன் மயங்கினேன் மலையருவி ஓரம்...



கங்கை கரை ஓரம் வந்து பாட்டில் சொல்லக் கூடாதா...



மங்கை அந்த மாலை பொழுதில் மயங்குவேனே தானாக...



ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே...



நில்லடி என்றது உள் மனது...



செல்லடி என்றது



பெண் மனது....

நில்லடி என்றது உள் மனது...

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண இடைவெளி ஆனது இதற்காகத் தானா...



வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்...



மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்...



கண்ணும் கண்ணும் கலந்ததினாலே கன்னன் மனம் கவி பாட...என்றும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனை தேட...



ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே...



நில்லடி என்றது...



உள் மனது...



செல்லடி என்றது



பெண் மனது....



ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்க்கு..



இரவிலே அல்லியை அணைப்பதற்கு...



நான் உனை அணைத்தேனே ...



இரவெதற்க்கு..



நில்லடி என்றது...



உள் மனது...



செல்லடி என்றது



பெண் மனது....



நில்லடி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக