பின்பற்றுபவர்கள்

வியாழன், 21 ஏப்ரல், 2011

கண்ணனுக்கு கோபம் என்ன.. கண்ணில் ஓர் தாபம் என்ன..

பத்ரகாளி (1976) படத்தில் இடம்பெற்ற கண்ணன் ஒரு கை குழந்தை பாடல் சாயலில் எப்படி இந்த பாடல் என்பது புரியவில்லை.


திரைப் படம்: அன்னபூரணி (1978)
இசை: V. குமார்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு



http://www.divshare.com/download/14569481-2ad


கண்ணனுக்கு கோபம் என்ன..
கண்ணில் ஓர் தாபம் என்ன..
கண்ணனுக்கு கோபம் என்ன..
கண்ணில் ஓர் தாபம் என்ன..
மங்கை மனம் புரியாதோ..
மாலையிட்டு லாபம் என்ன..

கண்ணன் கொண்ட கோபம் என்ன..
கண்ணில் உள்ள தாபம் என்ன..
மன்னன் மனம் புரியாதோ..
மாலையிட்டு லாபம் என்ன ..
கண்ணன் கொண்ட கோபம் என்ன..

அம்மம்மா உன் கையில் அதிகாரம் இருக்கையிலே..
இஷ்டம் போல் சட்டங்கள் இடுகின்றாய் இள மயிலே..
அம்மம்மா உன் கையில் அதிகாரம் இருக்கையிலே..
இஷ்டம் போல் சட்டங்கள் இடுகின்றாய் இள மயிலே..
இதை நான் அறிவேன்..

என் அன்பே உன் அன்பே பொன் என்பேன் எனதிளமை..
என் உள்ளம் என் செல்வம் உன் சொந்தம் உனதடிமை..
நிழல் போல் வருவேன்..

மகராணியின் சகவாசம் ஏன்..
மகராணியின் சகவாசம் ஏன்..

மகராஜன் உனக்கிந்த பிடிவாதம் ஏன்..

பொன் மஞ்சள் பூ மாலை மாங்கல்யம் வழங்கியவன் ..
உன் சொல்லே என் நாளும் என் வேதம் வடிவழகன்..
மடி மேல் விழுந்தேன்..
பொன் மஞ்சள் பூ மாலை மாங்கல்யம் வழங்கியவன்..
உன் சொல்லே என் நாளும் என் வேதம் வடிவழகன்..
மடி மேல் விழுந்தேன்..

பாலாறு தேனாறு எவ்வாறு கூடியதோ..
அவ்வாறு இவ்வேளை செவ்வாயில் ஓடியதோ..
பார்த்தேன் மலைத்தேன்..

நீராடலாம் நீ ஆடலாம்..
நீராடலாம் நீ ஆடலாம்..

போதாமல் மென் மேலும் போராடலாம் ..

கண்ணனுக்கு கோபம் என்ன..
கண்ணில் ஓர் தாபம் என்ன..
மங்கை மனம் புரிந்து கொண்டேன்..
ஊடல் வந்து லாபம் என்ன..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக