திருமதி சுசீலா அவர்கள் மிகச் சில பாடல்களில் மட்டுமே ஹஸ்கி வாய்ஸ் எனப்படும் ஒரு மாதிரியான வசீகரிக்கும் குரலில் பாடியுள்ளார்.
நல்ல அழகான பாடல் இங்கே.
இசை:ஷங்கர் கணேஷ்
இயக்கம்: தெரியவில்லை
http://asoktamil.opendrive.com/files/Nl8xMDIwMDY4MF9Id1o0V185NDg4/Poovai%20Oru%20Poo%20endru-DeivaPiravi.mp3
சேலை கொண்ட அன்னம்
நல்ல அழகான பாடல் இங்கே.
திரைப்படம்:தெய்வ பிறவி (1985)
பாடகர்கள்:P.சுசீலா,
S.P.பாலசுப்பிரமணியம்இசை:ஷங்கர் கணேஷ்
நடிப்பு: மோஹன், ராதிகா
பாடல் ஆசிரியர்:வாலி இயக்கம்: தெரியவில்லை
http://asoktamil.opendrive.com/files/Nl8xMDIwMDY4MF9Id1o0V185NDg4/Poovai%20Oru%20Poo%20endru-DeivaPiravi.mp3
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
உதடும் உதடும்தான் உரச உரசதான்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
கண்ணும் கண்ணும் கூட
நெஞ்சும் நெஞ்சும் மோத
ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ
சின்னஞ்சிறு மாது
கன்னிதன்மை மீது
காதல் என்னும் வண்ணம் நீ பூட்ட
வஞ்சி பெண்ணின் கோலம்
இந்த நெஞ்சை மெல்ல கிள்ள
கொஞ்சம் கொஞ்ச வந்தேன்
வேறு குற்றம் என்ன சொல்ல
ஹா
துடித்தேன் துவண்டேன்
மயக்கமும் ஏனோ ஓ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
உனை அன்றி யாரும் இல்லை
உதடும் உதடும்தான் ஆ ஆ
உரச உரசதான் ஏ ஏ
என்னை அன்றி யாரும் இல்லை
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
உதடும் உதடும்தான் உரச உரசதான்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
கண்ணும் கண்ணும் கூட
நெஞ்சும் நெஞ்சும் மோத
ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ
சின்னஞ்சிறு மாது
கன்னிதன்மை மீது
காதல் என்னும் வண்ணம் நீ பூட்ட
வஞ்சி பெண்ணின் கோலம்
இந்த நெஞ்சை மெல்ல கிள்ள
கொஞ்சம் கொஞ்ச வந்தேன்
வேறு குற்றம் என்ன சொல்ல
ஹா
துடித்தேன் துவண்டேன்
மயக்கமும் ஏனோ ஓ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
உனை அன்றி யாரும் இல்லை
உதடும் உதடும்தான் ஆ ஆ
உரச உரசதான் ஏ ஏ
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ ஓ ஓ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சேலை கொண்ட அன்னம்
செவ்வாய் கொண்ட வண்ணம்
போனதென்ன மாயம் அரியேனே
முத்தமிட்ட வேளை
மன்னன் செய்த வேலை
தேக்கி வைத்த தேனை எடுத்தேனே
கட்டி தங்கம் என்று தோகை
கன்னம் ரெண்டும் மின்ன
கிட்ட கிட்ட வந்து நீயும் முத்தம் இட்டதென்ன
தரலாம் பெறலாம் தடுப்பவர் யாரோ ஓ ஓ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
உதடும் உதடும்தான் ஸ் ஆ
உரச உரசதான் ஸ் ஆ
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ ஓ ஒ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி
போனதென்ன மாயம் அரியேனே
முத்தமிட்ட வேளை
மன்னன் செய்த வேலை
தேக்கி வைத்த தேனை எடுத்தேனே
கட்டி தங்கம் என்று தோகை
கன்னம் ரெண்டும் மின்ன
கிட்ட கிட்ட வந்து நீயும் முத்தம் இட்டதென்ன
தரலாம் பெறலாம் தடுப்பவர் யாரோ ஓ ஓ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
உதடும் உதடும்தான் ஸ் ஆ
உரச உரசதான் ஸ் ஆ
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ ஓ ஒ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி
3 கருத்துகள்:
இனிமையான பாடல்... நன்றி சார்...
இன்றுதான் முதன்முறையாக இந்தப்பாடலைக் கேட்கிறேன். மிகவும் ரசிக்கவைத்த அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.
இந்த பாடல் முச்சூடும் கேட்கும் போது ஹிந்தி பாடல் மெட்டில் இருந்து மொழி மாற்றம் செய்தது போல் எனக்கு தோன்றுகிறது என் நினைப்பு தவறாக கூட இருக்கலாம். யாருக்குகாகவது அந்த ஹிந்தி பாட்டு யோசனையில் தட்டுபட்டால் தகவல் தரலாமே...?..!..!
நீங்க சொன்ன மாதிரி இனிமையான பாடல் பகிர்விற்க்கு மிக்க நன்றி சார். இந்த பாடலை பா.நி.பா தளத்தில் தொடர்பு கொடுத்துள்ளேன் அவருடைய ரசிகர்களூக்காக.
http://myspb.blogspot.in/2013/04/1359.html
கருத்துரையிடுக