பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 அக்டோபர், 2014

வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே vaan meethile inba then mari peyuthe

பாடல் தமிழும் தெலுங்கும் கலந்த தழுங்கு மொழியில் இருப்பதால், பாடல் வரிகள் சில இடங்களில் தவறாக இருக்கலாம். உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே போட்டு பாடிக் கொள்ளுங்கள். வாய் அசைப்புக்கும் பாடல் வரிகளுக்குமே சரியாக வரவில்லை டப்பிங் என்பதனால்.
ஆனாலும் இனிமையான இசையில் இளமையான என் டி ஆர், பானுமதி combination அருமையாக உள்ளது.
இந்த பாடலை ஞாபகப்படுத்தியதற்கு எனது நண்பர், சிந்தனையாளர், கதாசிரியர், கவிஞர் திரு பால கணேஷ்  அவர்களுக்கு எனது நன்றி.

திரைப் படம்: சண்டிராணி (1953)
பாடல்: K D சந்தானம்
இசை: கண்டசாலா
பாடியவர்கள்:கண்டசாலா, பானுமதி
இயக்கம்:பானுமதி
நடிப்பு: ராமராவ், பானுமதி










வான் மீதிலே

வான் மீதிலே

வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

சுகாதீபம் மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மது வண்டு கேளாய்

சுகானந்தம் ஜீவிய கானம் இதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

வசந்தத்திலாடும்
மலர் தென்றல் நீயே

மையல் கொண்டு நாடும்
தமிழ் தென்றல் நானே

நிஜந்தானே என் ஆருயிர்
நீ வாழும் நாள்
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது
மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது

இமைகின்ற போகமும் ஆகாது
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே



7 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

கவிஞரா....? ஆ.... ஆ.... ஆ.... நம்மளையும் கவிஞர்னு சொல்லிட்டாரே இந்த நல்லவரு.... ரொம்ப ரொம்ப நன்றிங்க பிரதர்.

NAGARAJAN சொன்னது…

1986 வெளி வந்த மெல்லத் திறந்தது கதவு திரைப் படத்தில் வரும் "வா வெண்ணிலா.. உன்னைத்தானே வானம் தேடுதே " பாடலுக்கான மெட்டு இப்பாடலின் மறு வடிவம்தான்.

Unknown சொன்னது…

பால கணேஷ் சார், உங்கள் இந்தக் கருத்தே ஒரு கவிதை போலதான்.

Unknown சொன்னது…

நாகராஜன் சார், இது இளையராஜாவே ஒத்துக் கொண்ட கருத்துதான் என நினைக்கிறேன்.

ராஜேஷ் சொன்னது…

இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி ..


கண்டசாலா அல்ல

Unknown சொன்னது…

idhellam oru paatunu ketuukondu irundhom ena ninaika ninaika en nenjam/manathu koosuthe...

Somu சொன்னது…

Music is by MSV Ayya not Gantasaala.....

https://www.youtube.com/watch?v=fIOOK9QCb7k

கருத்துரையிடுக