திருமதி சுசீலா அம்மாவின் குரலில் இனிமையாக இசையமைக்கப்பட்ட இனிமையான ஒரு பாடல்.
திரைப்படம்: கொடிமலர் (1966)
இயக்கம்: C V ஸ்ரீதர்
இசை: M S விஸ்வனாதன் T ராமமூர்த்தி
நடிப்பு: முத்துராமன், விஜயகுமாரி
http://asoktamil.opendrive.com/files/Nl8zNzk5ODEzMF9iZWd5Ul9mNDM2/malare%20nee%20solla%20.mp3
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
பார்வையும் இல்லை பாசமும் இல்லை
ஆசைகள் உனக்கில்லை நிலவே
வேதனை உனக்கில்லை நிலவே - நான்
பார்வையினாலும் பாசத்தினாலும்
பார்வையினாலும் பாசத்தினாலும்
ஏங்குகிறேனே வாழ்க்கையில்லாமல்
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
மாலையும் இல்லை மணவறை இல்லை
ஊர்வலம் எனக்கில்லை மலரே
யாருக்கும் மனமில்லை மலரே - நான்
கோவிலைத் தேடும கொடிமலராக
கோவிலைத் தேடும கொடிமலராக
வாடுகிறேனே வாழ்க்கையைத் தேடி
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
திரைப்படம்: கொடிமலர் (1966)
இயக்கம்: C V ஸ்ரீதர்
இசை: M S விஸ்வனாதன் T ராமமூர்த்தி
நடிப்பு: முத்துராமன், விஜயகுமாரி
http://asoktamil.opendrive.com/files/Nl8zNzk5ODEzMF9iZWd5Ul9mNDM2/malare%20nee%20solla%20.mp3
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
பார்வையும் இல்லை பாசமும் இல்லை
ஆசைகள் உனக்கில்லை நிலவே
வேதனை உனக்கில்லை நிலவே - நான்
பார்வையினாலும் பாசத்தினாலும்
பார்வையினாலும் பாசத்தினாலும்
ஏங்குகிறேனே வாழ்க்கையில்லாமல்
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
மாலையும் இல்லை மணவறை இல்லை
ஊர்வலம் எனக்கில்லை மலரே
யாருக்கும் மனமில்லை மலரே - நான்
கோவிலைத் தேடும கொடிமலராக
கோவிலைத் தேடும கொடிமலராக
வாடுகிறேனே வாழ்க்கையைத் தேடி
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
1 கருத்து:
அன்புள்ள அசோக்ராஜ் அவர்களே
சுசீலா அம்மாவின் பரம ரசிகன் நான் ,இனிமையான பாடல்.
மறந்த பாடல்களை எல்லாம் தூசி தட்டி எடுத்து நம்மை இனிமையான நினைவுகளில்
மிதக்க வைக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இசை பொக்கிசங்களுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்கள் பணி தொடரட்டும் .
அன்புடன்
தாஸ்
கருத்துரையிடுக