பின்பற்றுபவர்கள்

திங்கள், 11 ஜூன், 2012

பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு


இந்த படத்திற்கு இசை V குமார் அல்லது M S விஸ்வனாதன். யாரென்று தெரியவில்லை. ஆனால் இசையமைப்பு விதத்தை பார்த்தால் குமார் போலவே தெரிகிறது. நல்லதொரு பாடல்.

திரைப் படம்: கண்ணாமூச்சி (1978)
குரல்: S P B
நடிப்பு: சிவகுமார், லதா
இயக்கம்: R பட்டாபிராமன்
http://www.divshare.com/download/17927663-f6c
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

இந்த பூமியின் இந்த தேவதை
அன்பு ராகம் நீயே தான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்
காதல் தீபம் நீயே தான்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா
தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா

எனது கைவீணை ராகங்களே
என்னுயிரே உன் வார்த்தைகளே
பாடுவது என் மனது
ஆடுவது உன் மனது

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்க்கோலப் பொன்னாள் எது
மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்க்கோலப் பொன்னாள் எது
குங்குமச் சாந்து கோலமிட்டு
நீ வரும் காலம் நேரம் எது
வாழியவே ஓவியங்கள் ஏழை நெஞ்சின் காவியங்கள்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"அதிகம் கேட்டிராத பாடல் ! பகிர்வுக்கு நன்றி சார் !"

Covai Ravee சொன்னது…

வெகு வருடங்களூக்கு பிறகு கேட்கிறேன். ஒலித்தொகுப்பில் பா.நி.பா தளத்தில் உள்ளது தனிப்பாடல் பதிவாக உங்கள் பதிவு உதவுகிறது. பா.நி.பா தளத்தில் தொடர்பு கொடுத்துள்ளேன் சார். நன்றி.

http://myspb.blogspot.in/2012/06/1302.html

கருத்துரையிடுக