குழந்தை குரலுக்கு இவரை விட்டால் இன்று வரை இணையானவர் இல்லை. எனது மதிப்புக்குரிய ஜானகி அம்மா கூட குழந்தைகளுக்கு குரல் கொடுத்து பாடியிருக்கிறார். ஆனாலும் இவர் அளவு இல்லை எனதான் சொல்வேன்.
படக் காட்சியில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரியவில்லை. மிக அருமையான நடிப்பு. இந்த ஒரு காட்சியில் மட்டுமே இப்படி என்றால் படத்தில் எப்படி இருக்கும் அவரது நடிப்பு?
மணிரத்தினத்தின் அஞ்சலிக்கு அடுத்து குழந்தைகளை வைத்து சமூக நோக்கத்துடன் ஒரு படமும் வெளிவரவில்லை என நினைக்கிறேன். இப்பொழுது வரும் தமிழ் படங்கள் எல்லாமே சூப்பர் மேன் வகையை சேர்ந்தது. நம்ப முடியாத காட்சிகளை கொண்டவை. இவை எல்லாம் குழந்தைகளுக்காக எடுக்கப் பட்ட படங்களாகக் கொள்ளலாம்.
இதே நேரத்தில் நடிகை கனகாவை பற்றிய சில வதந்திகள் அவரது அம்மா தேவிகாவை நினைவுபடுத்தியது. என்ன ஒரு அருமையான நடிகை.
தெளிவான இசையில் தெளிவான குரலுடன் இந்த பாடலை கேட்டு, பார்த்து ரசிப்போம்.
திரைப் படம்: தெய்வீக உறவு (1968)
இசை: கே வி மகாதேவன்
நடிப்பு: ஜெயஷங்கர், தேவிகா
இயக்கம்: சத்யம்
குரல்: M S ராஜேஸ்வரி
பாடல்: கண்ணதாசன்
http://asoktamil.opendrive.com/files/Nl8xNzQzNzM5MF9hVzBaS183MjMw/sinthaamal%20sirippaa%20singara.mp3
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா
பூவாக மதிச்சா போகாம இருப்பா
தானாக நினைச்சா ஓஹோன்னு ரசிப்பா
பூவாக மதிச்சா போகாம இருப்பா
தானாக நினைச்சா ஓஹோன்னு ரசிப்பா
யாரானும் அடிச்சா அம்மான்னு அழைப்பா
ஆராரோ படிச்சா அப்போது படுப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா
செண்டாகப் பழுத்து ரெண்டான இதழை
ஒன்னாக குவிப்பா எண்ணாம கொடுப்பா
செண்டாகப் பழுத்து ரெண்டான இதழை
ஒன்னாக குவிப்பா எண்ணாம கொடுப்பா
வண்டாக குதிப்பா பாலாக இனிப்பா
உன்னோட படுப்பா ஒன்னாக கலப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா
நெஞ்சோடு அணைச்சா பஞ்சாக இருப்பா
கொண்டாடும் எடத்தில் கும்மாளம் அடிப்பா
நெஞ்சோடு அணைச்சா பஞ்சாக இருப்பா
கொண்டாடும் எடத்தில் கும்மாளம் அடிப்பா
ரெண்டாக மிதப்பா அஞ்சாமே நடப்பா
என்னாளும் உனக்கே பொண்ணாகப் பொறப்பா

2 கருத்துகள்:
கருத்துள்ள வரிகள்... நன்றி...
Arumaiyaana Paadal.... Nanri
கருத்துரையிடுக