வாணி ஜெயராமின் கணீர் குரலும், கே ஜே யேசுதாஸின் மேன்மைக் குரலும் எம் எஸ்விஸ்வநாதன் இசையும் ஒரு அமைதியான சூழ்நிலையை காண்பிக்கிறது. மென்மையான பாடல்.
திரைப் படம்: பயணம் (1976)
குரல்கள்: கே ஜே யேஸுதாஸ், வாணி ஜேயராம்
இசை: எம் எஸ் விஸ்வனாதன்
இயக்கம்: தெரியவில்லை
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஜெயசித்ரா
http://asoktamil.opendrive.com/files/Nl8yODQ0MTI1N19uaXhtTl8zZWUx/Aaramba%20Kaalam%20oru%20pakka.mp3
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஓ ஓ ஓ ஓ ஓ
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஆனப் பின்னலே இருப்பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
ஆனப் பின்னலே இருப்பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
தேவாமிருதம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்
மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்
தேவாமிருதம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்
மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்
மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு
அஞ்சக்கண்டு நான் வந்தேன்
மாலைகள் ஏந்து மங்கள சாந்து
மார்பினில் நீந்து என்னைத் தந்தேன்
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஓ ஓ ஓ ஓ ஓ
நாடகமேடை திரை இல்லை
நாயகி வந்தாள் கவி பாடி
நாயகியுடனே துணை இல்லை
நாயகன் வந்தான் துணை தேடி
மின்னல் ரோஜா பொன்னில் ஊறி
கையில் வந்தது உறவாடி
கன்னன் ராதா, ராமன் சீதா
வந்தார் இங்கே நம்மைத் தேடி
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஆனப் பின்னலே இருப்பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
திரைப் படம்: பயணம் (1976)
குரல்கள்: கே ஜே யேஸுதாஸ், வாணி ஜேயராம்
இசை: எம் எஸ் விஸ்வனாதன்
இயக்கம்: தெரியவில்லை
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஜெயசித்ரா
http://asoktamil.opendrive.com/files/Nl8yODQ0MTI1N19uaXhtTl8zZWUx/Aaramba%20Kaalam%20oru%20pakka.mp3
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஓ ஓ ஓ ஓ ஓ
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஆனப் பின்னலே இருப்பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
ஆனப் பின்னலே இருப்பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
தேவாமிருதம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்
மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்
தேவாமிருதம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்
மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்
மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு
அஞ்சக்கண்டு நான் வந்தேன்
மாலைகள் ஏந்து மங்கள சாந்து
மார்பினில் நீந்து என்னைத் தந்தேன்
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஓ ஓ ஓ ஓ ஓ
நாடகமேடை திரை இல்லை
நாயகி வந்தாள் கவி பாடி
நாயகியுடனே துணை இல்லை
நாயகன் வந்தான் துணை தேடி
மின்னல் ரோஜா பொன்னில் ஊறி
கையில் வந்தது உறவாடி
கன்னன் ராதா, ராமன் சீதா
வந்தார் இங்கே நம்மைத் தேடி
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஆனப் பின்னலே இருப்பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக