SOUND
OF MUSIC’ ஐத் தழுவி வந்த சாந்தி நிலையத்தில் காஞ்சனாவுக்குக் கச்சிதமான
வேஷப் பொருத்தம். SOUND OF MUSIC திரைப் படத்தின் ஜீவநாடி ஜூலி ஆண்ட்ரூஸ்
[JULIE ANDREWS ] என்ற நடிகை.கிட்டத் தட்ட அந்தத் துடிப்பையும், தாய்மையின்
பரிவையும், இளவயதின் கனவுகளையும் , மென் சோகத்தையும் காஞ்சனா இதில்
மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.அந்தக்
காலகட்டத்தில் புகழில்காஞ்சனாவை விட மிகவும் ஸ்திரமாக இருந்த ஜெயலலிதா ,
கே.ஆர்,விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்களுக்கு ஒரு போதும் சித்திக்காத வரம் அது.
சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த ‘இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்’ பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது.காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது. - See more at: http://www.marumoli.com/2013/10/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/#sthash.D5sHaxsW.dpuf

OF MUSIC’ ஐத் தழுவி வந்த சாந்தி நிலையத்தில், காஞ்சனாவுக்குக்
கச்சிதமான வேஷப் பொருத்தம். SOUND OF MUSIC திரைப் படத்தின்
ஜீவநாடி ஜூலி ஆண்ட்ரூஸ் [JULIE ANDREWS] என்ற நடிகை. கிட்டத்தட்ட அந்தத் துடிப்பையும், தாய்மையின் பரிவையும், இளவயதின் கனவுகளையும், மென் சோகத்தையும் காஞ்சனா
இதில் மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்தில்
புகழில் காஞ்சனாவை விட மிகவும் ஸ்திரமாக இருந்த ஜெயலலிதா, கே.ஆர்,விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்களுக்கு ஒரு போதும்
சித்திக்காத வரம் அது.
சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த ‘இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்’ பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது. காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது. -நன்றி, உமா, www.marumoli.com
சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த ‘இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்’ பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது. காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது. -நன்றி, உமா, www.marumoli.com
SOUND
OF MUSIC’ ஐத் தழுவி வந்த சாந்தி நிலையத்தில் காஞ்சனாவுக்குக் கச்சிதமான
வேஷப் பொருத்தம். SOUND OF MUSIC திரைப் படத்தின் ஜீவநாடி ஜூலி ஆண்ட்ரூஸ்
[JULIE ANDREWS ] என்ற நடிகை.கிட்டத் தட்ட அந்தத் துடிப்பையும், தாய்மையின்
பரிவையும், இளவயதின் கனவுகளையும் , மென் சோகத்தையும் காஞ்சனா இதில்
மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.அந்தக்
காலகட்டத்தில் புகழில்காஞ்சனாவை விட மிகவும் ஸ்திரமாக இருந்த ஜெயலலிதா ,
கே.ஆர்,விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்களுக்கு ஒரு போதும் சித்திக்காத வரம் அது.
சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த ‘இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்’ பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது.காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது.
இனி பாடலுக்கு வருவோம். இங்கே P சுசீலா அம்மாவே இரண்டு விதத்தில் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஒரு பாடலை முழுமையாகவும் மற்ற பாடலை சில வரிகள் குறைத்தும் பாட வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தப்பாடலின் குரல் இனிமை ஒரு சில பாடல்களுக்கு (டீச்சரம்மா படத்தில் இடம் பெற்ற அம்மா என்பது தமிழ் வார்த்தை) மட்டிலுமே காட்டியிருக்கிறார். அருமையான பாடல்.சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த ‘இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்’ பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது.காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது.
படம் - சாந்தி நிலையம் (1969)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: G. S மணி
நடிப்பு: ஜெமினி, காஞ்சனா
பாடியவர் - P சுசீலா குழுவினருடன்
பாடல்: கண்ணதாசன்
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெறும் கருணை
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு
பாசம் என்பது வீடு
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க
கைகள் அவனை வணங்க
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக