பின்பற்றுபவர்கள்

புதன், 5 அக்டோபர், 2011

மதுக் கடலோ மரகத ரதமோ மதன் விடும் கணையோ


நல்லதொரு இசையில் நல்ல குரல்களுடன் ஒரு நல்ல பாடல்.

திரைப் படம்: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (1980)
இசை: சங்கர் கணேஷ்
குரல்கள்: ஜெயசந்திரன், ஜானகி
இயக்கம்: ரா. சங்கரன்
நடிப்பு: பாக்கியராஜ், ராதிகா



http://www.divshare.com/download/15771839-908









மதுக் கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை

மதுக் கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நீயே சீதை

கண்ணாலே உனைப் பார்த்த நேரம்
இன்று என் வாழ்வில் ராஜ யோகம்
ஆ ஆ ஆ ஆ ஆ
உன் வாசல் நான் தேடி வந்தேன்
நெஞ்சில் பொன் வீணை மீட்ட வந்தேன்
உன்னை பார்த்தாலே உண்டாகும் வேகம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன்னை பார்த்தாலே உண்டாகும் வேகம்
உந்தன் பார்வை புது மோக ராகம்

மதுக் கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நானே சீதை

கள்ளூறும் ரோஜாவை பாராய்
தொட்டு விளையாட ஓடி வாராய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன் கூந்தல் நிழலோரம் நானே
கொஞ்சம் இளைப்பாற வேண்டும் மானே
உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்
உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்
உந்தன் மார்பில் உறவாட வேண்டும்

மதுக் கடலோ
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நானே சீதை

1 கருத்து:

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

அற்ப்புதமான பாடல். இதே படத்தில் இன்னும் ஒரு பாடல் #பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவினில் பூமியில் பிறந்தது எழில் கொண்டு#

கருத்துரையிடுக