பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 ஜூலை, 2010

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

மற்றுமொரு சமீபத்திய அழகான பாடல்.

திரைப் படம்:   காஷ்மீர் காதலி (1983)

இசை: G K வெங்கடேஷ்

நடிப்பு: சிவாஜி கணேசன், அனிதா

பாடியவர்கள்: SPB, S ஜானகிhttp://www.divshare.com/download/11895230-697அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...

புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோ...

கண் கொண்ட நீல வண்ணம்...வான் தந்த சீதனம்..

காணாமல் காண்பதெல்லாம் பெண் மானின் சாகசம்...

என்னென்னதான் நாணமோ பாவமோ...

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...

ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது..ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது...

ஆணொடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது...

ஆணொடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது...

பந்தாடும் நான் பாடவோ கூடவோ....

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோ...

ல ல ல ல ல லா லா லலல லலலா

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

அற்புதமான பாடல். சிவாஜி கணேசன் நடித்த படம் அல்லவே. புது முகங்கள் நடித்த படம்.

கருத்துரையிடுக