பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 ஜூலை, 2010

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

சமீபத்திய பாடல்களில் ஒரு நல்ல பாடல்


திரைப் படம்:  ஒரு குடும்பத்தின் கதை   (1975)

நடிப்பு; முத்துராமன், சுமித்ரா

இசை: சங்கர்-கணேஷ்
இயக்கம்: துரை

பாடியவர்கள்: K J யேசுதாஸ், B S சசிரேகா

http://www.divshare.com/download/11862087-672

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

அது நானல்லவா.. துணை நீயல்லவா

அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

அது நானல்லவா.. துணை நீயல்லவா

அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவாஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோஈரேழு ஜன்மத்தின் பந்தம் இது - ஒரு

இழை கூட பிரியாத சொந்தம் இது

தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது -எந்தன்

திருவீதி வழி தேடி தேர் வந்தது

தொடும் உறவானது தொடர் கதையானது

இந்த நாதம் கலையாத இசையானது

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

அது நானல்லவா.. துணை நீயல்லவா

அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவாஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ

பனி தூங்கும் மலரே உன் மடி என்பது - இரு

கனி தூங்கும் தேன் திராச்சை கொடி என்பது

நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது - அதில்

நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது

விழி சிரிக்கின்றது.. கவி படிக்கின்றது

திருமேனி தாளாமல் நடிக்கின்றது

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

அது நானல்லவா.. துணை நீயல்லவா

அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவால ல ல ல ல ல ல ல

1 கருத்து:

கருத்துரையிடுக