பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 29 ஜூன், 2010

உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது

இந்த படத்தினைப் பற்றி பல விபரங்கள் கிடைக்கவில்லை ஆயினும் இனிமையான பாடல்

திரைப் படம்:  மகனே கேள்  (1965)

இசை: ???

நடிப்பு: S S ராஜேந்திரன், புஷ்பலதா

பாடியவர்கள்: A M ராஜா, P சுசீலா

http://www.divshare.com/download/11844028-fb7

உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...

ஓ ஓ ஓ ஓ

ம்ம்ம்ம்ம் ஆ ஆ ஆ ஆ ...

பொன்னை பார்த்து பழித்த கண்கள் பெண்ணைப் பார்த்து மயங்குது...

எண்ணம் போல எதையும் பேசிக் கன்னி மனதை கலைக்குது..

சிந்து பாடும் பறவையெல்லாம் சொந்தம் பேசி மரங்களிலே தென்றல் போக வழி விடாமல் சேர்ந்து பழகுது...

என் சிந்தனையும் சுழலுது...பந்து போல உருளுது...

அந்தி வெயிலும் இந்த மயிலும் அழகு நடனம் புரியுது...

உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...

குறும்புக்கார ஆள் ஒன்று குறுக்கு வழியில் நடந்து வந்து கரும்பு மேலே காதல் கொண்டு கதையை தொடங்குது...

என் அருகினிலே நெருங்குது ஆசையோடு விளங்குது...

அருகினிலே நெருங்குது ஆசையோடு விளங்குது...

அன்பு மொழியும் வம்பு நடையும் அறிந்து மேனி நடுங்குது...

பொன்னை பார்த்து பழித்த கண்கள் பெண்ணைப் பார்த்து மயங்குது...

எண்ணம் போல எதையும் பேசிக் கன்னி மனதை கலைக்குது..

எண்ணம் போல எதையும் பேசிக் கன்னி மனதை கலைக்குது..

உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...

ஓ ஓ ஓ ஓ ஹா ஹா ஹா ஓ ஓ ஓ ஹா ஹா ஹா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக