பின்பற்றுபவர்கள்

திங்கள், 21 ஜூன், 2010

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

சில அன்பர்களின் ஆசைப்படி இன்றிலிருந்து எல்லா பாடல்களுக்கும் download  செய்யும் வசதி கொடுத்திருக்கிறேன். முன்னர் தர மேற்றிய பாடல்களுக்கும் இந்த வசதி விரைவில் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

ஜெயசந்திரன் பாடிய எல்லா பாடல்களுமே இனிமைதான்

திரைப் படம்:   மணிப்பயல் (1973)

இசை: M S விஸ்வனாதன்

நடிப்பு: A V ராஜன், ஜெயந்தி

குரல்கள்:ஜெயசந்திரன்http://www.divshare.com/download/11765058-483

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

தங்கச் சிலை போல் உடலோ...அது தலைவனின் இன்ப கடலோ...

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

கட்டுக்குழல் தொடும் காற்று...அது காதில் சொல்லும் ஒரு பாட்டு...

கட்டுக்குழல் தொடும் காற்று...அது காதில் சொல்லும் ஒரு பாட்டு...

கண்ணம் என்னும் மது ஊற்று...அதில் என்னை நிதம் நீராட்டு...

கண்ணம் என்னும் மது ஊற்று...அதில் என்னை நிதம் நீராட்டு...

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

கண்ணன் துணை ஒரு ராதை...அந்த ராமன் துணை ஒரு சீதை...

மன்னன் துணை இந்த கோதை...என்றும் மங்கையிடம் ஒரு போதை...

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

கட்டில் வரை திரை போட்டு...அதில் காதல் கதை அரங்கேற்று...

கட்டில் வரை திரை போட்டு...அதில் காதல் கதை அரங்கேற்று...

தொட்டில் எனும் மடி சேர்த்து.. சிறு பிள்ளை எனை தாலாட்டு....ராரி ரோ... ராரி ரோ... ராரி ரோ... ராரி ரோ...தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

தங்கச் சிலை போல் உடலோ...அது தலைவனின் இன்ப கடலோ...

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

1 கருத்து:

கருத்துரையிடுக