பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 18 ஜூன், 2010

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...

அந்தக் காலத்தின் காதல் வயப்பட்ட பெண்ணின் மன நிலையை மிக அருமையாக பாடலாக கொடுத்துள்ளார்.

திரைப் படம்: முதலாளி  (1957)

பாடியவர்: M S ராஜேஸ்வரி

இசை: K V மகாதேவன்

இயக்கம்: முக்தா ஸ்ரீனிவாசன்

நடிப்பு: , தேவிகா
 
http://www.divshare.com/download/11738440-0ea

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

யாரோ என்ன பேரோ யாதிவர் சொந்த ஊரோ ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது...

ஆ ஆ ஆ ஆ

கூறும் இந்த நிலைதானோ காதல் என்பது...

கூறும் இந்த நிலைதானோ காதல் என்பது...

இதை கூறும் போதே எனது உள்ளம் இன்பம் கொள்ளுது...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

முன்னம் கண்டதில்லை...நேசம் கொண்டதில்லை...இன்றோ இவர் மீது மனசு செல்லுது...

தோனும் இந்த நிலைதானோ காதல் என்பது...

தோனும் இந்த நிலைதானோ காதல் என்பது...

இதை கூறும் போதே எனது உள்ளம் இன்பம் கொள்ளுது...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

நெஞ்சில் வேரொறு பெண்ணை எண்ணி இருந்திடுவாரோ...என்னை அதனாலே வெறுத்திடுவாரோ...

எதையும் எண்ணா நிலைதானோ காதல் என்பது...

எதையும் எண்ணா நிலைதானோ காதல் என்பது...

மனதில் தோன்றும் இந்த சந்தேகம் தனை யாரு தீர்ப்பது...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக