பின்பற்றுபவர்கள்

சனி, 12 ஜூன், 2010

நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை

SPB பாடிய இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று
படம்:ச ரி க ம ப.

பாடியவர்: பாலு

எழுதியவர்: உதயனன்.

இசை: ஸ்ரீகுமார்http://www.divshare.com/download/11678457-881

நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று...இரவெல்லாம் நிலவில் நின்று... எழுதுவேன் கவிதை ஒன்று....

இரவெல்லாம் நிலவில் நின்று... எழுதுவேன் கவிதை ஒன்று....

நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று...

ஆ...ஆ....ஆ....ஓ....ஓ....ஓ...ல..ல...ல..ல்லல்ல....

தேவதையோ அவள் ஓவியமோ..கம்பனும் எழுதாத காவியமோ....

தேவதையோ அவள் ஓவியமோ..கம்பனும் எழுதாத காவியமோ....

தேனிதழோ அது தரும் சுவையோ...பல கோடி சுகம் பெறும் நேரமோ....

நின்றாள்..நடந்தாள்..நிலழாய் தொடர்ந்தேன்...

நின்றாள்..நடந்தாள்..நிலழாய் தொடர்ந்தேன்...

நெஞ்சில் நிறைந்தாள்..என் நிலை மறந்தேன்...

நெஞ்சில் நிறைந்தாள்..என் நிலை மறந்தேன்...

நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று...

மானிலமோ அவள் மேனகையோ...மரகத பொன் மேனி மாணிக்கமோ...

மானிலமோ அவள் மேனகையோ...மரகத பொன் மேனி மாணிக்கமோ...

மலர் மொழியோ அது வரும் மழையோ...என் மனதை மயக்கும் மோகனமோ...

வாழ்வில் வசந்தம்... வந்தது யோகம்...

வாழ்வில் வசந்தம்... வந்தது யோகம்...

வரும் நாள் எல்லாம்... புது புது ராகம்...

வரும் நாள் எல்லாம்... புது புது ராகம்...

நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று...இரவெல்லாம் நிலவில் நின்று... எழுதுவேன் கவிதை ஒன்று....

நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக