பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் அழுத்தம் திருத்தமான தமிழில் ஒரு பாடல் இது.
அந்த காலத்தில் கண்ணில் பட்டும் படாமல் உலவும் காதலியை வர்ணித்து பாடுவதாக மிக அருமையாக அமைந்துள்ளது

படம்:கோமதியின் காதலன்

இசை: ஜி ராமனாதன்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

நடிப்பு: TRராமசந்திரன்

http://asoktamil.opendrive.com/files/Nl8zNjcwNzA3M19YM2Qzc185ZDA3/Vaanamathil%20neenthi-Komathiyin%20Kathalan.mp3

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே...

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே...

நானும் உன்னை பார்த்து விட்டால் வெண்ணிலாவே...

நானும் உன்னை பார்த்து விட்டால் வெண்ணிலாவே...

முகம் நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே...

நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே...

பட்ட பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே...உன்னை பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே...

பட்ட பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே...உன்னை பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே...

வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே...வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே...

ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே...வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே...

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக