பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 ஜூன், 2010

மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...

தமிழ் திரைப் படப் பாடல்களில் தாலாட்டு பாடல்கள் மிக சிறப்பான இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இதுவும் ஒன்று. என்னவொரு குரலிசை?

திரைப் படம்: தாலாட்டு (1969)

இசை: M L ஸ்ரீகாந்த்

பாடியவர்கள்: TMS. சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

நடிப்பு : ராஜபாண்டியன், விஜயஸ்ரீ

இயக்கம்: புகைப் பட கலைஞர் விபின் தாஸ்

பாடல்: மாயவ நாதன்

http://www.divshare.com/download/11706645-47a

மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...
ஷென்பக பூ போட்டு பாடு ஒரு செந்தழில் தாலாட்டு...

செந்தழில் தாலாட்டு...

ஆயர்க்குடியினில் ஊதுகுழலொடு கண்ணன் விளையாட்டு

அந்த தேவி யசோதரை மார்பில் அவனுக்கு எப்பவும் தாலாட்டு..

தாவி உரிதனில் ஏறி இருக்கிற வெண்ணை திருடிவிட்டு...

அவன் தத்தி நடக்கிற பாதத்தை கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு...

அவன் தத்தி நடக்கிற பாதத்தை கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு...

மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...

ஷென்பக பூ போட்டு பாடு ஒரு செந்தழில் தாலாட்டு...

செந்தழில் தாலாட்டு...

வானவெளிதனில் பூவிருந்தால் அதை தேடி பறிக்கட்டுமா...

வானவெளிதனில் பூவிருந்தால் அதை தேடி பறிக்கட்டுமா....

இந்த ஞ்ஜான மகனுக்கு போட்டு கொடுதததை சூடிகளிக்கட்டுமா...

தேவர் அரசுக்கு தூதனுப்பி அவர் தேரையும் கேட்கட்டுமா...

மகன் ஊர்வலம் போகிற காலத்திலே நின்று பார்த்து ரசிக்கட்டுமா...

மகன் ஊர்வலம் போகிற காலத்திலே நின்று பார்த்து ரசிக்கட்டுமா...

மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...

ஷென்பக பூ போட்டு பாடு ஒரு செந்தழில் தாலாட்டு...

செந்தழில் தாலாட்டு...

ஆ ஆ ஆ ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக