பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 ஜூன், 2010

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...

இனிமையான காதல் கீதம்

திரைப் படம்:   ஆளுக்கொரு வீடு  (1960)

இசை: T K ராமமுர்த்தி

நடிப்பு; S D சுப்புலக்ஷ்மி, ஜாவர் N சீதாராமன்

பாடியவர்கள்; P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா

 http://www.divshare.com/download/11835773-304

 அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா...

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா...அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா...

மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ...மனைவியென்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ...

உறவானது மனதில்..மணமானது நினைவில்...இதை மாற்றுவதார் மானே வையகமீதில்

உறவானது மனதில்..மணமானது நினைவில்...இதை மாற்றுவதார் மானே வையகமீதில்

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா...அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா...

காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே...

நான் கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே...

இது காவிய கனவு...

இல்லை காரிய கனவு...

புது வாழ்வினிலே தோன்றும் மங்கள கனவு...

இது காவிய கனவு...

இல்லை காரிய கனவு...

புது வாழ்வினிலே தோன்றும் மங்கள கனவு...

அன்பு மனம் புரிந்து விட்டால் அச்சம் தோனுமா...

ஆவலை வெளியிட வெகு நேரம் வேண்டுமா...

இரு குரல் கலந்துவிட்டால் இன்ப கீதமே...

இனமுத வீனையும் அறியாத் நாதமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக