பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 ஜூன், 2010

நேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்

A L ராகவன், S ஜானகி பாடிய இனிமையான பாடல்.


படம்: தாயின் கருணை

இசை: G K வெங்கடேஷ்

நடிப்பு: கல்யாண் குமார், லீலாவதி

குரல்கள்: A L ராகவன், S ஜானகி
http://www.divshare.com/download/11689400-ab5நேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்.. இன்று கான்பது வாழ்வாகும் என்றும் இதுதான் மெய்யாகும்..

நேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்.. இன்று கான்பது வாழ்வாகும் என்றும் இதுதான் மெய்யாகும்..என்றும் இதுதான் மெய்யாகும்..

பார்த்து பேசிய பேச்சுகளும்... பழகி படித்த பாடங்களும்..பூத்த மலர் போல் உதிர்ந்திடுமோ...புவியில் என்றும் நிலைத்திடுமோ...புவியில் என்றும் நிலைத்திடுமோ...

பூத்த மலரும் உதிர்ந்திடலாம்...புதிய அரும்பும் தோன்றிடலாம்...காற்றில் உதிரும் மலர் போலே காதல் மலரும் உதிர்வதில்லை...காதல் மலரும் உதிர்வதில்லை...

நேற்று நடந்தது

நினைவாகும்...

நாளை வருவது...

கனவாகும்..

இன்று கான்பது....

வாழ்வாகும்....

என்றும் இதுதான் ....

மெய்யாகும்..

இன்பம் இன்பம் இன்பம் என்று இணைந்த குயில்கள் கூவிடுதே..தென்றல் வந்து வீசிடுதே..தேனை அள்ளி பூசிடுதே...தேனை அள்ளி பூசிடுதே...

...தென்றல் புயலாய் மாறிடினும்...இன்பம் துன்பம் எது வரினும்..ஒன்று சேர்த்த மெய் காதல் உறுதி கொண்டு வாழ்ந்திடுவோம்... உறுதி கொண்டு வாழ்ந்திடுவோம்...

நேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்.. இன்று கான்பது வாழ்வாகும் என்றும் இதுதான் மெய்யாகும்..

என்றும் இதுதான் மெய்யாகும்.

2 கருத்துகள்:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

மிகவும் அருமையான பாடல் . பகிர்வுக்கு நன்றி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

கருத்துரையிடுக