இளமை ததும்பும் இசையும் குரலும்.
திரைப் படம்: தேர் திருவிழா (1968)
இசை:K V மகாதேவன்
நடிப்பு; MGR , ஜெயலலிதா
இயக்கம்: M A திருமுகம்
குரல்கள்: TMS, சுசீலா
http://www.divshare.com/download/11776428-ab1
சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின் வெட்டு...சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின் வெட்டு...
சிங்கார கைகளில் என்னை கட்டு நெஞ்சை தொட்டு உன் அன்பை நீ கொட்டு..சிங்கார கைகளில் என்னை கட்டு நெஞ்சை தொட்டு உன் அன்பை நீ கொட்டு..
இது காதல் நாடக மேடை...
விழி காட்டுது ஆயிரம் ஜாடை...
இது காதல் நாடக மேடை...
விழி காட்டுது ஆயிரம் ஜாடை...
இங்கு ஆடலுண்டு...
இன்ப பாடலுண்டு..
சின்ன ஊடலுண்டு..
சின்ன கூடலுண்டு...
சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு ......
மது உண்டால் போதையை கொடுக்கும்...
அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்...
மது உண்டால் போதையை கொடுக்கும்...
அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்...
தன்னை தான் மறக்கும்...
அது போர் தொடுக்கும்..
இன்ப நோய் கொடுக்கும்..
பின்பு ஓய்வெடுக்கும்...
சிங்கார கைகளில் என்னை கட்டு...
இங்கு தரவா நான் ஒரு பரிசு...
அதை பெறவே தூண்டுது மனசு...
இங்கு தரவா நான் ஒரு பரிசு...
அதை பெறவே தூண்டுது மனசு...
ஒன்னு நான் கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய்?..
உண்ண தேன் கொடுப்பேன்... என்னை நான் கொடுப்பேன்....
சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின் வெட்டு...
சிங்கார கைகளில் என்னை கட்டு நெஞ்சை தொட்டு உன் அன்பை நீ கொட்டு..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக