பின்பற்றுபவர்கள்

புதன், 16 ஜூன், 2010

வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்

திரைப் படம்: யாருக்கு சொந்தம்

பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாசன், P சுசீலா

இசை: K V மகாதேவன்

நடிப்பு: கல்யாணகுமார், தேவிகா

http://www.divshare.com/download/11718856-a15
வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

பெண்ணுக்கு பெண்மை வேண்டும்...பேச்சுக்கு இனிமை வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

மனக் கதவை திறந்து வைத்தேன் காதலென்னும் கட்டிலும் போட்டு வைத்தேன்...

என் இதயக் குரல் கொடுத்தேன் அதில் வந்து இருந்திட உனை அழைத்தேன்...

எனை அழைத்ததும் வந்துவிட்டேன் உன் அழகுக்கு அடிமைபட்டேன்...

வழித்துணையாகிவிட்டேன்...இன்ப வாழ்வையும் கொடுத்துவிட்டேன்....

வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்...

எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

பொன்பொருள் ஏதும் இல்லை என்னிடம் புன்னகைதானிருக்கு...

அன்பெனும் பொருளிருக்கு இருவரும் ஐக்கியம் ஆவதற்க்கு..

உன் பொன்னிற தளிர் கரத்தால் ஒரு பூவையும் நீ அளித்தாய்....

பூவை நீ அளித்து மன ஆவலை புரிய வைத்தாய்...

வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

பெண்ணுக்கு பெண்மை வேண்டும்...பேச்சுக்கு இனிமை வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக