பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 ஜூன், 2010

ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரானேன்...

முழுமையாக ஹிந்துஸ்தானி வாடையுடன் இந்த பாடல் நமது வழக்கத்துக்கு மாறாக இசைத்தாலும் அருமையான இசையும் குரல் வளமையும் கொண்டதாக இருக்கிறது.

திரைப் படம்: மாய மணி

பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா

இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்

http://www.divshare.com/download/11806893-c36

asokarajanandaraj.blogspot.com

ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரானேன்...
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரானேன்...

இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...

இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்க்குயிரானேன்...

இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்க்குயிரானேன்...

இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...

உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே...கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே...

நிறைந்த உன் ஒளியில் மிளிருகின்ற மதி நானே...

ஆ நிறைந்த உன் ஒளியில் மிளிருகின்ற மதி நானே...

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ...

எழில் நிறை என் மாமணி உன் உயிர்க்குயிரானேன்...

எழில் நிறை என் மாமணி உன் உயிர்க்குயிரானேன்...

இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...

எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன்...எங்கே என்று தேடி வழி பார்த்திருந்தேன்...வேண் குழல் மாயனை போல் நீ வந்தாய்...ஏங்கிய பெண்மை உன்பால் சேர்த்துகொண்டாய்...

இனிமை பாடல் போல இதயம் மீது நிறைந்தாயே...

ஓ இனிமை பாடல் போல இதயம் மீது நிறைந்தாயே...

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ...

சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே...

சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே...

இணைந்திடும் பாதை கண்டாச்சி...இணைந்திடும் பாதை கண்டாச்சி...இணைந்திடும் பாதை கண்டாச்சி...இணைந்திடும் பாதை கண்டாச்சி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக