பின்பற்றுபவர்கள்

வியாழன், 17 ஜூன், 2010

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ

சுகமான இசையும் குரல்களும்.

திரைப் படம்;   கார்த்திகை தீபம்  (1965)

இயக்கம்: A காசிலிங்கம்

இசை: R சுதர்சனம்

பாடியவர்கள்: TMS, L R  ஈஸ்வரி

நடிப்பு: S A அசோகன், வசந்தா

http://www.divshare.com/download/11726434-b5e

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ..

சிந்தாத இளமை செந்தேனின் இனிமை தந்தான பின்னே தடை சொல்லுவேனோ...

கண்கண்ட முகம் என்ன முகமோ அது கனியான விதம் என்ன விதமோ...கண்கண்ட முகம் என்ன முகமோ அது கனியான விதம் என்ன விதமோ...

மனம் கொண்ட உறவென்ன உறவோ... இந்த மயக்கத்தின் முடிவென்ன முடிவோ...

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ..

கண்ணங்கள் பல கோடி பெறுமோ என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ...கண்ணங்கள் பல கோடி பெறுமோ என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ...

எண்ணங்கள் இது தாண்டி வருமோ...எண்ணங்கள் இது தாண்டி வருமோ...நான் இளைப்பாறும் இடமாகிவிடுமோ..

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ..

சதிராடும் இடையென்ன இடையோ...அது சொல்கின்ற கதை என்ன கதையோ..சதிராடும் இடையென்ன இடையோ...அது சொல்கின்ற கதை என்ன கதையோ..

நதியோடு கடல் சேரும் நிலையோ.. அது நிறைவேற இனி என்ன தடையோ...

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ..

சிந்தாத இளமை செந்தேனின் இனிமை தந்தான பின்னே தடை சொல்லுவேனோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக