பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 ஜூன், 2010

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்...

மிக இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. காதல் எதிர்ப்பில் காதலர்கள் தங்களை சமாதானம் செய்துகொள்ளும் வகையில் அமைந்ததுள்ளது.

திரைப் படம்: செங்கமலத் தீவு (1962)

இசை: K V மகாதேவன்

குரல்கள்: P B ஸ்ரீனிவாசன், S ஜானகி

நடிப்பு: ஆனந்தன், ராஜஸ்ரீhttp://www.divshare.com/download/11709409-f87மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா... காதலும் சதியால் பிரிந்துவாடுமா...

இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா...எவருக்கும் என் மனம் இடம் தருமா..

இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா...எவருக்கும் என் மனம் இடம் தருமா..

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

பருவத்தின் சிரிப்பை குறைத்திருந்தேன்...சிரித்திடும் உரிமைக்கு காத்திருந்தேன்...

இருவரின் கனவும் பலித்திடுமா...பெருமையை சிறுமை ஜெயித்திடுமா...

இருவரின் கனவும் பலித்திடுமா...பெருமையை சிறுமை ஜெயித்திடுமா...

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

மரத்துக்கு பூங்கொடி மாலையிடும்...பொறுத்தமாய் திருமண நாளும் வரும்...

கரையான் நெருப்பை அரித்திடுமா..நம் கருத்தை வஞ்சகம் அழித்திடுமா....

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக