பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 ஜூன், 2010

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்...

திரைப் படம்: எங்களுக்கும் காலம் வரும் (1967)

இயக்கம்; வின் செண்ட்

இசை: T K ராமமூர்த்தி

நடிப்பு: நாகேஷ், பத்மினிhttp://www.divshare.com/download/11689397-bcb

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்... கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்...

காலம் பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும் காதல் இன்பம்..

பார்க்கும் போது பாராத கண்கள்.. சிரிக்கும் போது சிரிக்காத பெண்கள்...

தன்னை மறந்து தாவி அணைத்தால் பெண்மை மறந்து பேசுவதென்ன...

இமையை மூடி இடையோடு சாயும் இதழின் ஓரம் தேனாறு பாயும்..

நின்று பார்த்தால் ஒன்று கேட்டால் இன்று நாளை என்று ஏய்க்கும்...

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்... கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்...

காலம் பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும் காதல் இன்பம்..

நாணம் இந்த மண்ணோடு பிறந்து..ஊடல் ஒன்று பெண்ணோடு வளர்ந்து தன்னை அறிந்து தலையை சாய்க்கும் என்னை கேட்டால் என்ன கிடைக்கும்...

இருவர் இருந்தால் சுவையாகும் நிலவு ஒருவர் பிரிந்தால் துயிலாத இரவு..

நேற்று கனவு.. இன்று நினைவு நாளை வளரும் இன்ப உறவு...

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்... கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்...

காலம் பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும் காதல் இன்பம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக