கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்ததோ...
இந்த இலக்கண வரியை மிகப் பிரமாதமாய் பாடியிருக்கிறார் SPB
திரைப் படம்: சங்கே முழங்கு (1972)
பாடியவர்கள்; SPB, P சுசீலா
நடிப்பு: M G ராமசந்திரன், லக்ஷ்மி, V K ராமசாமி
இசை: M S விஸ்வனாதன்
http://www.divshare.com/download/11801974-85e
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை...இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...முடிவதும் இல்லை...

ராமன் பார்த்த சீதை கண்கள்...சீதைகேற்ற ராமன் உள்ளம்....ராமன் பார்த்த சீதை கண்கள்...சீதைகேற்ற ராமன் உள்ளம்....கவிதை ஆனதம்மா...கவிதை ஆனதம்மா...
நான் கு கண்கள் கூடும் போது கனவு காணுதம்மா..கனவு காணுதம்மா..
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை...
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...
முடிவதும் இல்லை...
முத்தான பனித்துளி சீர்கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ..
முன்னூறு வைரத்தில் மாலையிட்டு பெண்ணை அணைக்கின்றதோ...பெண்ணை அணைக்கின்றதோ...

முன்னூறு வைரத்தில் மாலையிட்டு பெண்ணை அணைக்கின்றதோ...

உன் கவிதை உள்ளம் இதையும் சொல்லி அதையும் கேட்காதோ..
ஏன் கேட்கக்கூடாதோ..
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை..

சிங்கார தோப்புக்கு சீதணங்கள் தென்னை தருகின்றதோ...
சிந்தாத தேன் துளி பருகவென்று என்னை அழைக்கின்றதோ...
சின்னத் தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம்.. சின்னத் தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம்..
நல்ல சிவப்பு ரோஜா மாலை சூடும் தெய்வத் திரு நாளாம்....
திரு நாளாம்....

1 கருத்து:
தாம்பத்யம் ஒரு சங்கீதம் படத்தில் இடம் பெற்ற "நான் தாயுமானவன்... தந்தையானவன்... அருமை நாயகன்" என்ற பாடல் இருந்தால் பதிவிடுங்கள்.
கருத்துரையிடுக