பின்பற்றுபவர்கள்

திங்கள், 21 ஜூன், 2010

அவளுக்கென்ன அழகிய முகம்.......

எனது அன்பு நண்பர் சேதுவின் விருப்பமான அட்டகாசமான BGM உடன் இனிமையான பாடல்


திரைப் படம்: சர்வர் சுந்தரம் (1964)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி

பாடியவர்கள்: TMS ,L R ஈஸ்வரி

நடிப்பு: நாகேஷ், முத்துராமன், K R விஜயா.
http://www.divshare.com/download/11769368-b56
அவளுக்கென்ன அழகிய முகம்
அவளுக்கென்ன அழகிய முகம்

அவனுக்கென்ன
இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிர் உள்ளவரைத்
தொடர்ந்து வரும்

ஹோ அழகு ஒரு மேஜிக் டச்

ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஹோ ஹோ அழகு ஒரு மேஜிக் டச்

ஹோ ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை

ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை

வா வா என்பதை வெளியில் சொன்னாள்

மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

அவளுக்கென்ன
அழகிய முகம்
அவனுக்கென்ன
இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிர் உள்ளவரைத்
தொடர்ந்து வரும்

அன்புக் காதலன் வந்தான் காற்றோடு

அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு

அன்புக் காதலன் வந்தான் காற்றோடு

அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு

அவன் அள்ளி எடுத்தான் கையோடு

அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு
கனிவோடு

அவனுக்கென்ன
இளகிய மனம்
அவளுக்கென்ன
அழகிய முகம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிர் உள்ளவரைத்
தொடர்ந்து வரும்

சிற்றிடை என்பது
முன்னழகு
சிறு நடை என்பது
பின்னழகு
சிற்றிடை என்பது
முன்னழகு
சிறு நடை என்பது
பின்னழகு
பூவில் பிறந்தது
கண்ணழகு
பொன்னில் விளைந்தது
பெண்ணழகு
பூவில் பிறந்தது
கண்ணழகு
பொன்னில் விளைந்தது
பெண்ணழகு

ல ல ல லா லா லா லலலலா

லா லா லா லலலலா

லா லா லா லலலலா லா லா லா லலலலா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக