பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 ஜூன், 2010

மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..

மிக அருமையான பாடல்
 பணமா பாசமா (1968)

கே எஸ் கோபாலகிருஷ்ணன்
ஜெமினி கணேசன்
சரோஜா தேவிhttp://www.divshare.com/download/11672128-783மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..

சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..

சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

உச்சி முதற்கொண்டு பாதம் வரை இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல...

உச்சி முதற்கொண்டு பாதம் வரை இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல...

மிச்சம் இருப்பதை நாளை என்று...

மிச்சம் இருப்பதை நாளை என்று நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன சொல்ல..

மெல்ல... மெல்ல மெல்ல...

அத்திப் பழத்துக்கு மேலழகு உந்தன் ஆசை பழத்துக்கு உள்ளழகு...

அத்திப் பழத்துக்கு மேலழகு உந்தன் ஆசை பழத்துக்கு உள்ளழகு...

தத்தித் தவிக்கின்ற பொன்னழகு...

தத்தித் தவிக்கின்ற பொன்னழகு...

உன்னைத் தழுவ துடிக்கின்ற பெண்ணழகு..

மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..

சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

தாமரை பூவினில் வண்டு வந்து தேனறுந்த மலர் மூடிக்கொள்ள...

தாமரை பூவினில் வண்டு வந்து தேனறுந்த மலர் மூடிக்கொள்ள...

உள்ளிறுந்தே வண்டு ஆடுதல் போல்...

உள்ளிறுந்தே வண்டு ஆடுதல் போல்...

உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்... ஆடுகின்றாய்... ஆடுகின்றாய்..

மெல்ல....

மேலை திசையினில் போயுறங்கும் கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்...

மேலை திசையினில் போயுறங்கும் கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்...

காலை பொழுதினில் சிந்தனைகள்.....

காலை பொழுதினில் சிந்தனைகள்.....

மறு மாலை வரும் வரை கற்பனைகள்..

மெல்ல...

சொல்ல... சொல்ல....

ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்....

ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்....

ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை...

ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை...

நாம் ஒன்று இரண்டென்பதென்றுமில்லை...

மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..

சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக