பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 ஜூன், 2010

கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ

இனிமையான இசையும் குரலும் இணைந்த பாடல்.

திரைப் படம்: மாய மணி

பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்

http://www.divshare.com/download/11824302-a3cம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஆஆஆஆஆஆஅ...ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ


கோதை உன் மேனி ஒளியா

குளிர் நீரின் மீன் கள் விழியா

பூவில் அமர்ந்த வாணி

ஆடல் தெரிந்த ராணி

நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை

தெம்மாங்குக்கின்ப பாடல்

தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை

தெம்மாங்குக்கின்ப பாடல்

குமுதத்தின் இதழ் உன் இதழோ

அன்பே கலைக் குமாரி

அன்பே கலைக் குமாரி

கண்ணம்பு ஒன்றினாலே மண்ணுலகை வெல்ல நின்றாய்

நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோஆஆஆஆஆ ..ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

கலை ஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ

கலை ஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ

அதையே என்னோடு நீயும்

பாடி பதம் பணிந்தாய்

பாடி பதம் பணிந்தாய்

கலையில் ஒன்றாக மாறி

கண் முன்னே தோன்றி நின்றாய்

நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..கலா மங்கையோ ...கலா மங்கையோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக