காதலன் காதலியின் இடையே உள்ள வர்ணிப்பின் எல்லை இதுவோ!\
திரைப் படம்: நீதிக்கு பின் பாசம் (1963)
இயக்கம்; M A திருமுகம்
இசை: K V மகாதேவன்
நடிப்பு; MGR, சரோஜாதேவி
http://www.divshare.com/download/11689398-ae2
மானல்லவோ கண்கள் தந்தது... மயிலல்லவோ சாயல் தந்தது...
தேனல்லவோ இதழை தந்தது...சிலையல்லவோ அழகை தந்தது...
தேக்கு மரம் உடலை தந்தது...சின்ன யானை நடையை தந்தது...
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது...பொன்னல்லவோ நிறத்தை தந்தது..

இடையழகு மயக்கம் தந்தது...இசையழகு மொழியில் வந்தது...
நடையழகு....ஹா ஹா ஹா... ஒ ஓ ஓ...
நடையழகு நடனம் ஆனது.. ந
அலழகும் என்னை வென்றது...
தேக்கு மரம் உடலை தந்தது...சின்ன யானை நடையை தந்தது...
தேனல்லவோ இதழை தந்தது...சிலையல்லவோ அழகை தந்தது...
வண்ணமலர் மாலை கொண்டு வடிவழகை தேடி வந்தேன்...

வாழவைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்...

இனி வரவும் செலவும் உன்னதென்று என்னை தந்தேன்...
மானல்லவோ கண்கள் தந்தது... மயிலல்லவோ சாயல் தந்தது...
தேனல்லவோ இதழை தந்தது...சிலையல்லவோ அழகை தந்தது...
தேக்கு மரம் உடலை தந்தது...சின்ன யானை நடையை தந்தது...
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது...பொன்னல்லவோ நிறத்தை தந்தது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக