பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

கேள்வி கேட்கும் நேரமல்ல இது...

படம்: வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)


இசை: M S விஸ்வனாதன்

நடிப்பு:ஜெயசங்கர், நாகேஷ்.

SB, SJ குரல்களில் இனிமையான பாடல்http://www.divshare.com/download/11686228-cdbகேள்வி கேட்கும் நேரமல்ல இது...தேவை இன்ப காதல் என்னும் மது... அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...

ஆரம்பம் ஆகட்டும் நாடகம்...கேள்வி கேட்கும் நேரமல்ல இது...தேவை இன்ப காதல் என்னும் மது... அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...

ஆரம்பம் ஆகட்டும் நாடகம்...

மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று..மாவிலை மேடையில் ஆடி காட்டு..பூவெனும் பெண்மையில் வீணை மீட்டு போதையில் பாடலாம் நூறு பாட்டு...பூவெனும் பெண்மையில் வீணை மீட்டு போதையில் பாடலாம் நூறு பாட்டு...

கொஞ்சமோ பாடுவேன் கோடி நாள் ஆடுவேன்..கொஞ்சமோ பாடுவேன் கோடி நாள் ஆடுவேன்..

கேள்வி கேட்கும் நேரமல்ல இது...

தேவை இன்ப காதல் என்னும் மது...

கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான்.. கோவிலை கண்டபின் பூஜை என்றான்.. பூஜையே தேவியின் தேவை என்றான்... பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள்..

சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்.. சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்..

கேள்வி கேட்கும் நேரமல்ல இது...

தேவை இன்ப காதல் என்னும் மது...

அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...ஆரம்பம் ஆகட்டும் நாடகம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக