பின்பற்றுபவர்கள்

புதன், 16 ஜூன், 2010

புத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...

இதுவல்லவா திரை மெல்லிசை!

திரைப் படம்:  சுபதினம் (1969)

நடிப்பு: முத்துராமன், புஷ்பலதா

இசை: மகாதேவன்

குரல்கள்: பல முரளி கிருஷ்ணா, சுசீலா

புத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...

புத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...

தெய்வீக சீர் வண்ணமோ... இதோ அதோ எதோ உன் மெய் வண்ணமோ

மன்னன் திருமேனி...மகராணி தூங்கும் மலர் மஞ்சமோ..

கண் பேசும் கதை கொஞ்சமோ...இயல் இசை இணை நம் இரு நெஞ்சமோ...

துள்ளி துள்ளி ஓடும் புள்ளி மானோ..மொழி தேனோ...மன ஓடை நீந்தும் மீனோ...

துள்ளு நடை போடும் கவிதானோ.. தமிழ் நாணும் உந்தன் பாட்டில் மயக்கம் ஏனோ...

மன்னன் திருமேனி...மகராணி தூங்கும் மலர் மஞ்சமோ..

அத்திப் பூ போலே அன்பு சோலைப் பூத்த மலரல்லவோ..

நெஞ்சத்தில் நாளை நின்று வாழும் தெய்வம் நீ அல்லவோ...

உள்ளம் தான் கோவில்.. விழி வாசல் தீபம் உயிரல்லவோ...

அன்புக்கோர் அளவும்...

இல்லை...

இன்பமே நமது ....

எல்லை...

புத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக