தாய் தந்தையின் அழகான கனவுப் பாடல். சுந்தரத் தமிழில்.
திரைப் படம்: கற்பூரம் (1967)
பாடியவர்கள்: தாராபுரம் சுந்தரராஜன், P சுசீலா
நடிப்பு:A V M ராஜன், புஷ்பலதா
இசை: D B ராமசந்திரன்
http://www.divshare.com/download/11811841-0de
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
தமிழை போல இனிக்கும்
தகப்பன் போல சிரிக்கும்
தமிழை போல இனிக்கும்
தகப்பன் போல சிரிக்கும்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
தத்தி தத்தி நடக்கும் போது
பரத கலை பொறக்கும்
தத்தி தத்தி நடக்கும் போது
பரத கலை பொறக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது
சந்தனம் போல் மணக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது
சந்தனம் போல் மணக்கும்
முத்தெடுத்து கொடுத்து வைத்த
சித்திரம் போல் இருக்கும்
முத்தெடுத்து கொடுத்து வைத்த
சித்திரம் போல் இருக்கும்
முப்பிறப்பில் செய்ததெல்லாம்
மொத்தமாக கிடைக்கும்
நாம் முப்பிறப்பில் செய்ததெல்லாம்
மொத்தமாக கிடைக்கும்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
பிண்ணிவிட்ட சடையினிலே
பூவைச் சூட்டுவேன்
அந்த பிறை நிலாவை காட்டிக் காட்டி
சோறு ஊட்டுவேன்
பிண்ணிவிட்ட சடையினிலே
பூவைச் சூட்டுவேன்
அந்த பிறை நிலாவை காட்டிக் காட்டி
சோறு ஊட்டுவேன்
இரண்டு கையை சேர்த்து வைத்து
தொட்டிலாக்குவேன்
இரண்டு கையை சேர்த்து வைத்து
தொட்டிலாக்குவேன்
தெய்வம் எங்கே என்று கேட்க்கும் போது
உன்னை காட்டுவேன்
தெய்வம் எங்கே என்று கேட்க்கும் போது
உன்னை காட்டுவேன்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
சின்னச் சின்ன கண்களுக்கு
மையை தீட்டுவேன்
சின்னச் சின்ன கண்களுக்கு
மையை தீட்டுவேன்
அது சிரிக்கும் போது சிந்துவதை
மாலை ஆக்குவேன்
அது சிரிக்கும் போது சிந்துவதை
மாலை ஆக்குவேன்
மாலையாக்கி தருவதை நான்
உனக்கு சூட்டுவேன்
மாலையாக்கி தருவதை நான்
உனக்கு சூட்டுவேன்
என் மனசை அன்பு கோவிலாக்கி
சூடம் காட்டுவேன்
என் மனசை அன்பு கோவிலாக்கி
சூடம் காட்டுவேன்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
பாலோடு சேர்த்து நம்ம
பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையை சொல்லி
நெஞ்சை சுத்தமாக்குவேன்
பாலோடு சேர்த்து நம்ம
பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையை சொல்லி
நெஞ்சை சுத்தமாக்குவேன்
ஆராரோ பாடும் போது
நானும் பாடுவேன்
ஆராரோ ஓ
ஆராரோ ஓ
ரா ரி ராரி ராரோ ஆராரோ
திரைப் படம்: கற்பூரம் (1967)
பாடியவர்கள்: தாராபுரம் சுந்தரராஜன், P சுசீலா
நடிப்பு:A V M ராஜன், புஷ்பலதா
இசை: D B ராமசந்திரன்
http://www.divshare.com/download/11811841-0de
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
தமிழை போல இனிக்கும்
தகப்பன் போல சிரிக்கும்
தமிழை போல இனிக்கும்
தகப்பன் போல சிரிக்கும்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
தத்தி தத்தி நடக்கும் போது
பரத கலை பொறக்கும்
தத்தி தத்தி நடக்கும் போது
பரத கலை பொறக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது
சந்தனம் போல் மணக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது
சந்தனம் போல் மணக்கும்
முத்தெடுத்து கொடுத்து வைத்த
சித்திரம் போல் இருக்கும்
முத்தெடுத்து கொடுத்து வைத்த
சித்திரம் போல் இருக்கும்
முப்பிறப்பில் செய்ததெல்லாம்
மொத்தமாக கிடைக்கும்
நாம் முப்பிறப்பில் செய்ததெல்லாம்
மொத்தமாக கிடைக்கும்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
பிண்ணிவிட்ட சடையினிலே
பூவைச் சூட்டுவேன்
அந்த பிறை நிலாவை காட்டிக் காட்டி
சோறு ஊட்டுவேன்
பிண்ணிவிட்ட சடையினிலே
பூவைச் சூட்டுவேன்
அந்த பிறை நிலாவை காட்டிக் காட்டி
சோறு ஊட்டுவேன்
இரண்டு கையை சேர்த்து வைத்து
தொட்டிலாக்குவேன்
இரண்டு கையை சேர்த்து வைத்து
தொட்டிலாக்குவேன்
தெய்வம் எங்கே என்று கேட்க்கும் போது
உன்னை காட்டுவேன்
தெய்வம் எங்கே என்று கேட்க்கும் போது
உன்னை காட்டுவேன்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
சின்னச் சின்ன கண்களுக்கு
மையை தீட்டுவேன்
சின்னச் சின்ன கண்களுக்கு
மையை தீட்டுவேன்
அது சிரிக்கும் போது சிந்துவதை
மாலை ஆக்குவேன்
அது சிரிக்கும் போது சிந்துவதை
மாலை ஆக்குவேன்
மாலையாக்கி தருவதை நான்
உனக்கு சூட்டுவேன்
மாலையாக்கி தருவதை நான்
உனக்கு சூட்டுவேன்
என் மனசை அன்பு கோவிலாக்கி
சூடம் காட்டுவேன்
என் மனசை அன்பு கோவிலாக்கி
சூடம் காட்டுவேன்
அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
பாலோடு சேர்த்து நம்ம
பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையை சொல்லி
நெஞ்சை சுத்தமாக்குவேன்
பாலோடு சேர்த்து நம்ம
பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையை சொல்லி
நெஞ்சை சுத்தமாக்குவேன்
ஆராரோ பாடும் போது
நானும் பாடுவேன்
ஆராரோ ஓ
ஆராரோ ஓ
ரா ரி ராரி ராரோ ஆராரோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக