பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 ஜூன், 2010

நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி

மென்மையான குரலிசையுடன் அமைந்த பாடல் இது.

படம்: : பால் மனம்

இசை: R பார்த்தசாரதி

எழுதியவர்: வாலி

குரல்கள்:TMS, PS

http://www.divshare.com/download/11689399-272

நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி...

நீல மேகம் முகம் பார்க்க நீரொடை கண்ணாடி...

நீரொடை முகம் பார்க்க நிலம்தானே கண்ணாடி..

நீயும் நானும் முகம் பார்க்க நெஞ்சம் தான் கண்ணாடி...

நூலாடை மேலாட... மேலாடை காற்றாட... காற்றோடு கொடியாட...கொடியொடு உறவாட...

உறவாடும் உன்னோடு...மனம் போகும் பின்னோடு...ஒரு பாதி உள்ளம்தான் நிலயாகும் என்னோடு..

நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி...

நீல மேகம் முகம் பார்க்க நீரொடை கண்ணாடி...

நீரொடை முகம் பார்க்க நிலம்தானே கண்ணாடி..

நீயும் நானும் முகம் பார்க்க நெஞ்சம் தான் கண்ணாடி...

மழை மேகம் குழலாக... மது கிண்ணம் இதழாக..அலை நீலம் விழியாக.. நடந்தால் என் வழியாக...

குளிர் வானம் கடலாக...இளம் மேணி படகாக...மேல் காற்று துணையாக...செல்வோமே இணையாக...

நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி...

நீல மேகம் முகம் பார்க்க நீரொடை கண்ணாடி...

நீரொடை முகம் பார்க்க நிலம்தானே கண்ணாடி..

நீயும் நானும் முகம் பார்க்க நெஞ்சம் தான் கண்ணாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக