பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 ஜூன், 2010

நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ் கேட்டு

அருமையான கற்பனை காதல் வாழ்க
திரைப் படம்: ஐந்து லட்சம்
பாடியவர்: TMS
நடிப்பு: ஜெமினி கணேசன்
இசை: M S சுப்பையா நாயுடுhttp://www.divshare.com/download/11838015-006நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞனென்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞனென்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் கவிஞனென்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ
கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ
இவள் காலடி நிழல் படும் நேரம்
மலர் போலே முள்ளும் மாறும்

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
கோவில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ
கோவில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ
ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ
ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ
மடல் வாழையை போல் இவள் மேனி
நகை சிந்தும் அழகு ராணி

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞனென்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக