பின்பற்றுபவர்கள்

புதன், 16 ஜூன், 2010

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

ஆஹா என்ன ஒரு சுகமான பாடல்!!!

திரைப்படம்: என்னைப் பார்

பாடியவர்கள்: S ஜானகி, T R மகாலிங்கம்

இசை: T G லிங்கப்பா

பாடல் ஆக்கம்: T N ராமையா தாஸ்
http://www.divshare.com/download/11718221-b81ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான்,,,,

நெஞ்சின் நினைவில் வந்து நேசக் கதை பேசும்...

நெஞ்சின் நினைவில் வந்து நேசக் கதை பேசும்...

கொஞ்சும் மொழியாலே காதல் வலை வீசும்...

காதல் வலை வீசும்...

அழகின் பிம்பமே அழியா இன்பமே...

ஆசை கடலினிலே அலை எனவே விளையாடும்...

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான்,,,,

தென்றல் குளுமைதன்னை பார்வையிலே காட்டும்...

தென்றல் குளுமைதன்னை பார்வையிலே காட்டும்...

தேனின் இனிமைதன்னை சொல்லினிலே கூட்டும்...

தேனின் இனிமைதன்னை சொல்லினிலே கூட்டும்...

ஆஆஆஆஆஆஆஆ

பெண்கள் திலகமே...எந்தன் உலகமே...

இன்பம் நான் பெறவே என் மனதில் விளையாடும்...

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான்,,,,

உறங்கும் இசையமுதாய் உள்ளம் அதை மீட்டும்...

முல்லை மலர் சிரிப்பால் புது உணர்வை தூண்டும்...

முத்தமிழ் செல்வமே...

மோகன வடிவமே...

சித்திரம் போல் பதிந்து சிந்தனயில் விளையாடும்...

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான்,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக