பின்பற்றுபவர்கள்

சனி, 12 ஜூன், 2010

அன்பு வாழ்க ஆசை வாழ்க இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

மிக இனிமையான இசையமைப்பும் மெல்லிய குரலிசையிலும் சிறந்த பாடல்

படம்: நீங்காத நினைவு


நடிப்பு: எஸ் எஸ் ராஜேந்திரன், விஜய குமாரி, கல்யாண் குமார்

இசை: கே வீ மகாதேவன்

பாடியவர்கள்: TMS, PSஅன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

அலை அலை அலையாய் தென்றல் வரும்
உன் அழகிய மேனியை தழுவி விடும்
நான் அருகினில் இருந்தால் விலகி விடும்

அலை அலை அலையாய் தென்றல் வரும்
உன் அழகிய மேனியை தழுவி விடும்
நான் அருகினில் இருந்தால் விலகி விடும்

அருகினில் அருகினில் நெருங்கி வரும்
துணை அணைக்கும் காதலில் உறவு வரும்

அருகினில் அருகினில் நெருங்கி வரும்
துணை அணைக்கும் காதலில் உறவு வரும்

அதை நினைக்கும் போதெல்லாம்
இனிமை வரும்

அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

நட நட நட நட மெதுவாக
உன் நடையும் மாறட்டும் மதுவாக
அதில் இடையும் ஆடட்டும் கொடியாக

நட நட நட நட மெதுவாக
உன் நடையும் மாறட்டும் மதுவாக
அதில் இடையும் ஆடட்டும் கொடியாக

கல கல கல கல மொழியாக
வரும் காதல் புன்னகை வழியாக

கல கல கல கல மொழியாக
வரும் காதல் புன்னகை வழியாக

மனம் கலந்து பேசட்டும் மெதுவாக

அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

1 கருத்து:

இர.கருணாகரன் சொன்னது…

இந்த தொகுப்பில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லி பாராட்டக்கூடாது அது போதாது ஆனால் வேறு வழியில்லாமல் அருமை அருமை அருமை

என பாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள் உங்கள் சேவையை

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி

கருத்துரையிடுக